Just In
- 1 hr ago Airtel ரீசார்ஜ் கட்டணங்கள் எல்லாம் உயரப்போகுது.. இனி இந்த 3 திட்டங்களை விட்றாதீங்க.. ஏன்?
- 2 hrs ago வெளுத்துக்கட்டுது ஆர்டர்.. ரூ.20000 போதும்.. QUAD கேமரா.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 14 hrs ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 15 hrs ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
Don't Miss
- News தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 14000 ரூபாய் பணம் பெறுவது இனி ரொம்ப ஈஸி
- Movies ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தோளில் கைபோட்ட செளந்தர்யா ரஜினிகாந்த் கணவர்.. குவியும் கமெண்ட்ஸ்!
- Finance அஞ்சல் அலுவலகத்தில் கலக்கல் திட்டம்.. வங்கியை அதிக வட்டி.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!
- Lifestyle குரு புதன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- Sports IPL மறக்க முடியுமா- 49 ரன்னில் ஆல் அவுட் ஆன ஆர்சிபி.. கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
வைரஸ் தாக்கிவிட்டதா பென்டிரைவை?
இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.
பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போமா நண்பரே இதோ அந்த தகவல் உங்களுக்காக...
#1
முதலில் பென்டிரைவை உங்கள் கணிணியில் சொருகி கொள்ளுங்கள்.
#2
அதன் பிறகு Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
#3
இப்பொழுது பென்ட்ரைவ் எந்த டிரைவில் உள்ளது எனப்பாருங்கள். My Computer செல்வதன் மூலம் இதை கண்டறியலாம்.
#4
உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
#5
attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
#6
இப்போது Enter அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470