லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
லேப்டாப் என்ற மடிக்கணினியை வெகுவாக அனைவரும் பயன்படுத்துகின்றனர். லேப்டாப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச்செல்லலாம். இதற்கு முக்கியமாக துணைநிற்பது அதன் பேட்டரியே! எனவே இந்த அமைப்பை கவனமாக கையாண்டாலே லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கும்.
இல்லையேல், எளிதில் சார்ஜ் தீர்ந்துவிடுதல், பேட்டரியின் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்கள் வரும். இதை தவிர்க்கவே, லேப்டாப் பேட்டரி பகுதியை கண்காணிக்க சில சிறந்த சாப்ட்வேர்கள் உள்ளன. அவை சார்ந்த தகவல்கள்தான் கீழே தரப்பட்டுள்ளது.
கடிகாரம் மாதிரியான வால்பேப்பர்கள் மற்றும் அதற்கான அப்ளிகேசன்கள்...

லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
இந்த சாப்ட்வேர், உங்களுடைய லேப்டாப்பில் புதிதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பேட்டரியின் தரத்தை கண்காணிக்கும். பேட்டரி எவ்வளவு உள்ளது, எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் போன்ற விவரங்களை அவ்வப்பொழுது அறிவிக்கும். பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் சிறந்த அப்ளிகேசன் இதுவாகும்.

லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
இது விண்டோஸ் விஸ்டா மற்றும் ஹோம் பேஸிக் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள். இதன் மூலமாக 70% வரை பேட்டரியை மிச்சப்படுத்தலாம்.

லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
இதுவொரு நல்ல மென்பொருள். உங்களுடைய லேப்டாப் பேட்டரியானது 10 சதவிகிதமாக குறைந்தால் இது செயல்பட்டு அலாரம் அடிக்கும். இந்த சதவிகிதத்தின் அளவுகளை தேவைப்பட்டால் மாற்றியமைக்கலாம்.

லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
இதுவொரு எளிமையான மென்பொருள். இதை மடிக்கணினியில் நிறுவி விட்டால், ஏதாவது ஓரத்தில் பேட்டரி எவ்வளவு உள்ளது என நினைவூட்டும் வகையில் ஒரு மீட்டர் போன்ற படத்தை காட்டும்.

லேப்டாப் பேட்டரியை கண்காணிக்கும் 5 சிறந்த சாப்ட்வேர்கள் !
நீங்கள் லேப்டாப்பில் பாடல்களோ, படமோ பார்க்கும்பொழுது, LCD திரையை மட்டும் அணைத்துவிடும். இதனால் வேறெந்த மாற்றமும் ஏற்ப்படாது. நீங்கள் படமோ, பாடல்களையோ எப்பொழுதும்போலவே ரசிக்கலாம்.

Click it and Unblock the Notifications