ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

Posted By:

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதெல்லாம் பழைய புராணம். 'கில்லாடி'யான ஃபேஸ்புக் அக்கவுண்ட் உள்ள பிள்ளை தான் பிழைக்கும் - இது தான் நவீன தொழில்நுட்ப கால தத்துவம்..!

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

அப்படியாக, ஃபேஸ்புக்கில் இருக்கும் சில ரகசியமான 'ஷார்ட்கட் கீ'களை கற்றுத்தெரிந்து, நீங்கள் பெரிய ஃபேஸ்புக் வித்தைக்காராக மாறுவதற்கு சிறந்த வழி, இதோ..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :
  

0 - ஹெல்ப்.
1 - ஹோம்.

ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :
  

2 - டைம்லைன்
3 - ப்ரெண்ட்ஸ்

ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :
  

4 - இன்பாக்ஸ்
5 - நோட்டிஃபிக்கேஷன்ஸ்

 ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :
  

6 - செட்டிங்ஸ்
7 - அக்டிவிட்டி லாக்

ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :
  

8 - அபௌட்
9 - டேர்ம்ஸ்

நியூஸ் ஃபீட் :
  

பின் வரும் 'கீ'கள் நியூஸ்ஃபீட் சார்ந்தவைகள்..!

ஸ்க்ரோல் :
  

நியூஸ் ஃபீட் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே ஸ்க்ரோல் செய்ய - j மற்றும் k.

ஸீ மோர் :
  

செலக்ட் செய்த ஸ்டொரியை 'ஸீ மோர்' செய்ய - Enter.

போஸ்ட் :
  

புது போஸ்ட் செய்ய - p.

லைக் :
  

லைக் மற்றும் அன்லைக் செய்ய - l.

 கமண்ட் :
  

செலக்ட் செய்த போஸ்ட்டில் கமண்ட் செய்ய - c.

ஷேர் :
  

செலக்ட் செய்த போஸ்ட்டை ஷேர் செய்ய - s.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Checkout here some Facebook shortcut keys.
Please Wait while comments are loading...

Social Counting