கருவிகளின் பேட்டரியை பத்திரமாக வைக்க என்ன செய்ய செய்ய வேண்டும்

By Meganathan
|

எந்நேரமும் கையில் இருக்கும் போன் துவங்கி லாப்டாப் மற்றும் டேப்ளெட் என ஒவ்வொரு கருவியும் அதற்கேற்ற பயன்களை வழங்குகின்றது. அதே போன்று அவைகளின் பேட்டரியையும் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும்.

இப்படியும் ஸ்மார்ட்போன்களா, எங்கிருந்து டா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

அனைவருக்கும் தங்களது கருவிகளின் பேட்டரியை பாதுகாக்கும் வழி முறைகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. பேட்டரியை ஏன் பாதுகாக்க வேண்டும், பாதுகாக்க அவைகளில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா.

சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர் அரசு

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் அனைத்து கருவிகளில் இருக்கும் பேட்டரிகளையும் பத்திரமாக பாதுகாப்பது எப்படி என்பதை பாருங்கள்...

சார்ஜர்

சார்ஜர்

உங்களது கருவிகள் முழுமையாக சார்ஜ் ஆன பின் அடுத்த நொடியே அதனினை சார்ஜரில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. இரவு முழுவதும் சார்ஜரில் இருந்தால் உங்களது கருவிக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாது.

சிறிது நேரம்

சிறிது நேரம்

நேரம் கிடைக்கும் போதும் சிறிது நேரம் கருவியினை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

நேரம்

நேரம்

நீண்ட நேரம் பேட்டரிகள் சார்ஜரில் இருக்கும் போது அவைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. சார்ஜ் ஆனவுடன் கருவியை சார்ஜரில் இருந்து எடுக்க வேண்டும் என்பது கட்டு கதை தான்.

சூடு

சூடு

லாப்டாப் பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜரில் இருப்பதை விட அவை அதிகளவு சூடாவது தான் பேராபத்தாக இருக்கின்றது.

குளிர்ச்சி

குளிர்ச்சி

லாப்டாப் அல்லது போன் பேட்டரிகளை நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்க கூடாது. இவ்வாறு செய்யும் போது அதிகளவு சூடானால் உங்களது கருவி வெடிப்பதற்கான அபாயம் அதிகமாக இருக்கின்றது.

சார்ஜ்

சார்ஜ்

பேட்டரிகளை அடிக்கடி சார்ஜ் செய்து கொள்வது நல்லது, இவ்வாறு செய்யாமல் பேட்டரி முழுமையாக தீரும் வரை காத்திருப்பது பேட்டரியை பாழாக்கி விடும்.

பேட்டரி

பேட்டரி

முடிந்த வரை கழற்ற கூடிய பேட்டரி கொண்ட கருவிகளை பயன்படுத்துவது நல்லது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரி முழுமையாக காலியாகும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது அதனினை சார்ஜ் செய்யலாம். இதோடு முடிந்த வரை பேட்டரிகளை சூடாகாமல் பார்த்து கொள்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Here you will find some useful and Essential Tips To Keep Your Phone's Battery Healthy, This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X