ஆன்டிராய்டு பற்றி தெரிஞ்சிகோங்க மக்களே, இதுல இவ்ளோ விஷயம் இருக்கா

Written By:

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை இப்பெல்லாம் பார்க்க முடிவதில்லை, எல்லாரும் கையில ஒரு ஸ்மார்ட்போனோட தான் இருக்காங்க, அதுல பெரும்பாலானவங்க ஆன்டிராய்டு தான் பயன்படுத்துறாங்க என்பதும் மறுக்க முடியாத உண்மை என்ற நிலையில் ஆன்டிராய்டு பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை தான் இன்னைக்கு நீங்க இங்க பார்க்க போறீங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்லைடு அன்லாக்

1

உங்க ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய ஸ்லைடு செய்யாமல் மெனு பட்டனை இரு முறை அழுத்தினாலே போதுமானது

டெலீஷன்

2

கேலரியில் இருக்கும் போது மெனு பட்டனை அழுத்தினால் படங்களை கன்பார்ம் செய்யாமல் டெலீட் செய்யலாம்

டெக்ஸ்ட் பீல்டஸ்

3

டைப்பிங் வேலையை சுலபமாக்க ஆன்டிராய்டு ஸ்டாக் கீபோர்டை பயன்படுத்துங்க

எமோட்டிக்கான்ஸ்

4

ஸ்மைலி பேஸ்களை அழுத்தினால் பெரிய எமோட்டிக்கான்களை பயன்படுத்த முடியும்

விவரம்

5

ஒரு வேலை ஸ்மைலி பற்றி உங்களுக்கு தெரியாத சமயத்தில் மெனு-இன்சர்ட் ஸ்மைலி கொடுத்தால் வேலை முடிந்தது

ஆன்டிராய்டு ஆட்டோகரெக்ட்

6

ஒரு வேலை உங்களுக்கு ஆட்டோகரெக்ட் ஆப்ஷன் பிடிக்கவில்லை என்றால், செட்டிங்ஸ்-லாங்குவேஜ் அன்டு கீபோர்டு-ஆன்டிராய்டு கீபோர்டை தேர்வு செய்யுங்கள்

ஆன்டிராய்டு ஃபைல் மேனேஜர்

7

பல ஃபைல்களை வேகமாக அழிக்க சிரமமாக உள்ளதா, ஆஸ்ட்ரோவை பயன்படுத்துங்கள்

ஆன்டிராய்டு பேட்டரி

8

உங்க போனில் எந்த அப்ளிகேஷன் அதிக பேட்டரியை பயன்படுத்துகிறது என்பதை பார்க்க செட்டிங்ஸ்-அபவுட் போன்-பேட்டரி யூஸ் சென்றால் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்