ட்விட்டரில் அதிக ரீ ட்வீட் பெறுவது எப்படி

Written By:

முகநூலிற்கு அடுத்த படியாக இன்று பலரும் அதிகமாக பயன்படுத்துவது ட்விட்டரை தான், பிரபலங்களும் இதை விட்டு வைக்கவில்லை என்றும் சொல்லும் அளவு ட்விட்டரை இன்று உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ட்விட்டர் பயன்படுத்தும் பலரும் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய விஷயமாக இருப்பது ரீட்வீட் பெறுவது தான், இன்று ட்விட்டரில் அதிக ரீ ட்வீட் பெறுவது எப்படி என்பதை பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நேரம்

நேரம்

சரியான நேரத்தில் ட்வீட் செய்வது முக்கியமான விஷயம் ஆகும். ஆய்வுகளை பொருத்த வரை மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ட்வீட் செய்தால் அதிக ரீட்வீட் பெற முடியும்.

ட்வீட்

ட்வீட்

ட்வீட்களில் Please retweet, Pls RT, RT போன்ற குறியீடுகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

லின்க்

லின்க்

பல ஆய்வுகளிலும் கண்டறியப்பட்ட விஷயம் எது என்றால், ட்விட்டர் பயன்படுத்தும் பலரும் செய்திகளுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர், இதனால் முடிந்த வரை செய்திகளுக்கு நல்ல வரவேற்பு ட்விட்டரில் இருக்கின்றது எனலாம்.

ரீ ட்வீட்

ரீ ட்வீட்

அதிக முறை ரீட்வீட் செய்தால் அதிக ரீட்வீட் பெறலாம்

ட்வீட்

ட்வீட்

தினமும் நீங்கள் செய்யும் விஷயங்களை ட்வீட் செய்தால், ரீட்வீட் எதிர்பார்க்க கூடாது. பிரபலங்களுக்கு மட்டும் விதி விலக்கு

ரீ ட்வீட்

ரீ ட்வீட்

you, twitter, please, retweet, post போன்ற வார்த்தைகளை கொண்டு ட்வீட் செய்தால் அதிக ரீ ட்வீட் பெற முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ட்வீட்

ட்வீட்

ட்வீட் செய்யும் போது 80 - 110 வார்த்தைகள் இருந்தால் அதிக ரீ ட்வீட் பெற முடியும்.

#ஹேஷ் டேக்ஸ்

#ஹேஷ் டேக்ஸ்

அதிகமாக #ஹேஷ் டேக் பயன்படுத்தினால் ரீ ட்வீட் பெற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Easy Ways to Get More Retweets. Check out here some Easy Ways to Get More Retweets on twitter.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot