கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி

Posted By:

ஆன்டிராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பயான் ஓஎஸ்களில் வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக இருந்து வருகின்றது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இல்லை என்றே கூறலாம்.

அந்தளவு பிரபலமான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை உங்க கணினியில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படினு அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கணினி

1

உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற ஆன்டிராய்டு எமுலேட்டரை டவுன்லோடு செய்ய வேண்டும்

வாட்ஸ்ஆப்

2

இப்ப உங்க கணினியில் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்வது எப்படினு பாருங்க

இன்ஸ்டால்

3

ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க

வாட்ஸ்ஆப்

4

ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க

அப்ளிகேஷன்

5

வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் டவுன்லோடு ஆனதும் அதை ரன் செய்யுங்கள்

மொபைல் எண்

6

இப்ப உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ் ஆப்பில் என்டர் செய்யுங்கள்

வெரிஃபை

7

உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க

பேஸ்புக்

8

பேஸ்புக் போன்றே இதிலும் நீங்க பல க்ரூப்களை க்ரியேட் செய்யலாம்

மொபைல்

9

மொபைலில் இருப்பதை போன்று கணினியில் கானாடாக்ட்களை இம்போர்ட் செய்ய முடியாது

கான்டாக்ட்

10

கணினியில் நீங்கள் தான் கான்டாக்டகளை ஆட் செய்ய வேண்டும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Download whatsapp for pc and How to Install Whatsapp on pc. Here you will find some easy steps to Download whatsapp for pc and How to Install Whatsapp on pc.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot