ஸ்னோடனை மணக்க விரும்பும் ரஷ்ய ஹாட் பெண் உளவாளி!

|

இன்று அமெரிக்காவால் தேடப்படும் மிகப்பெரிய நபர் என்றால் அது எட்வார்ட் ஸ்னோடன் தான்.

தற்போது, மாஸ்கோ விமான நிலையத்தில் முடங்கிப் போயுள்ள அவருக்கு, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?" என்று ட்வீட் பண்ணியிருக்கிறார், ரஷ்யாவின் முன்னாள் பெண் உளவாளி அனா சேப்மன்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான அனா சேப்மன், தற்போது மாடல் அழகியாக கலக்கி வருகிறார்.

இவருக்கு உள்ள செல்வாக்கை பயன்படத்திக் கொள்ளும் பிரபல ரஷ்ய வங்கி ஒன்று, தமது பிரான்ட் அம்பாசடராக ஒப்பந்தம் செய்துள்ளது. இன்றைய தேதியில் ரஷ்யாவில் மிகப் பிரபலமான 5 பெண்களில், இவரும் ஒருவர்.

நேற்று (புதன் கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் "Snowden, will you marry me?" என்ற செய்தியை போட்டதுதான், இன்று ரஷ்யாவில் தலைப்பு செய்தியாகியுள்ளது.

எட்வார்ட் ஸ்னோடன், அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை அமெரிக்காவுக்கு வெளியே கடத்திச் சென்று வெளியிடுகிறார். இந்த அனா சேப்மன், அமெரிக்காவில் ரஷ்ய உளவாளியாக செயல்பட்ட போது சிக்கிக் கொண்டவர்.

அதன் பின், அமெரிக்காவும் ரஷ்யாவும் தமது நாட்டில் பிடிபட்ட உளவாளிகளை கைதிப் பரிமாற்றம் செய்துகொண்டபோது, ரஷ்யா வந்து சேர்ந்தார்.

ரஷ்யா பிடித்து வைத்திருந்த அமெரிக்க உளவாளிகளை கொடுத்து, அமெரிக்காவில் கைதியாக இருந்த தமது உளவாளிகளை மீட்டது ரஷ்யா.

இப்படியொரு கைதிப் பரிமாற்றத்துக்கு எப்படி சம்மதித்தது ரஷ்யா என்பதிலும் ஒரு பின்னணி உள்ளது. அது என்னவென்றால், இந்த முன்னாள் பெண் உளவாளி, ரஷ்ய ராஜதந்திரி ஒருவருடைய மகள்.

அமெரிக்கா, நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் என்ற போர்வையில் செயல்பட்டு வந்த இவரை கண்காணித்து வந்த அமெரிக்க உளவுத்துறை, வளைத்துப் பிடித்தது.

அதையடுத்து, தாம் ரஷ்ய உளவுத்துறைக்காக வேலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு, தண்டனை பெற்றிருந்தார்.

அந்த விவகாரத்தில் கிடைத்ததுதான் அவருக்குள்ள பப்ளிசிட்டி. இப்போது, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?" மூலம் கிடைத்துள்ளது மேலும் பப்ளிசிட்டி.

அட, இது கூட நல்லாயிருக்கே.. ஸ்னோடனின் அமெரிக்க பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேசாமல், இந்த அனா சேப்மனை கல்யாணம் செய்து கொண்டால், ரஷ்ய பிரஜாவுரிமை கிடைக்கும். மாமனார் ராஜதந்திரி அப்படியே, ரஷ்ய உளவுத்துறைக்குள் புகுந்து விடலாமே.

எப்படியெல்லாம் மிங்கிள் ஆகறாங்க பாத்திங்களா பாஸ் சரி, அந்த அழகி அனுப்பியிருந்த ட்விட்டையும் கீழே காணுங்கள்...

<blockquote class="twitter-tweet blockquote"><p>Snowden, will you marry me?!</p>— Anna (@ChapmanAnna) <a href="https://twitter.com/ChapmanAnna/statuses/352480982101798913">July 3, 2013</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 ஸ்னோடனை மணக்க விரும்பும் ரஷ்ய ஹாட் பெண் உளவாளி இவர்தான்

Click Here For New Smartphones, Tablets and Laptops Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X