வெப் வாட்ஸ்ஆப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டியவை
உண்மையில் சொல்ல வேண்டுமானால் தற்சமயம் வரை வெப் வாட்ஸ்ஆப் செயளியில் அதிக அம்சங்கள் இல்லை. இது குறித்து அந்நிறுவனத்தின் வலைதளத்தில் இவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது மொபைலில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயளியின் நீட்டிப்பு தான், இதை வைத்து என்ன செய்ய முமடியும் என்று பாருங்கள்.
கடந்த மாதம் வெளியானதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

கணினி
நண்பர்களுடன் வாட்ஸ்ஆப் உரையாடல்களை கணினியில் செயல்படுத்தலாம்.

போன் பேட்டரி
மற்ற அறையில் இருக்கும் போனின் பேட்டரி தீர்ந்து விடவதை தெரிந்து கொள்ளலாம்.

தடை
வெப் வாட்ஸ்ஆப் செயளியின் முக்கியமான தடை இது தான், குருந்தகவல்கள் வாட்ஸ்ஆப் சர்வர்களை தவிர்த்து உங்கள் மொபைலில் இருந்து வரும், இதனால் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது மொபைல் போனும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வெப் வாட்ஸ்ஆப் தேவையானவை
வெப் வாட்ஸ்ஆப் பயன்படுத்த கணினியில் கூகுள் க்ரோம் மிகவும் முக்கியம்.

வாட்ஸ்ஆப்
ஸ்மார்ட்போனில் புதிய அப்டேட் கொண்ட வாட்ஸ்ஆப் பெற்றிருக்க வேண்டும்.

இன்டெர்நெட்
வாட்ஸ்ஆப் பயன்படுத்த இரு கருவிகளிலும் இன்டெர்நெட் இருக்க வேண்டும்.

க்ரோம்
க்ரோம் பரவுஸரில் web.whatsapp.com செல்லுங்கள்

QR
அந்த தளத்தில் QR கோடு தெரியும், அதை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப்
இப்பொழுது வாட்ஸ்ஆப் செயளியை உங்கள் ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து மெனு பட்டனை க்ளிக் செய்யுங்கள், அங்கு வெப் வாட்ஸ்ஆப் ஆப்ஷனை க்ளிக் செய்து கணினி திரையில் தெரியும் கியுஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்கேன்
ஸ்கேன் செய்து முடித்த பின் கணினியில் வாட்ஸ்ஆப் இணைக்கப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications