Home
How to

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

By Meganathan

ஒவ்வொரு மாதமும் மொபைல் அழைப்பு கட்டனம் அதிகமாகிறதா, அதிக அழைப்புகளை மேற்கொண்டால் இது சாதாரணமான விஷயம் தான், ஆத்திரம் கொள்ள வேண்டாம், வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டால் உங்கள் அழைப்பு கட்டனம் வெகுவாக குறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

2014 ஆம் ஆண்டின் டாப் இன்டெர்நெட் ட்ரென்ட்கள் இவை தான்

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

அந்த வகையில் உங்கள் மொபைல் அழைப்பு கட்டனத்தை வெகுவாக குறைக்க 8 எளிய வழிமுறைகளை பாருங்கள்...

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

குடும்பம்
மொபைல் சேவைகளை தேர்ந்தெடுக்கும் போது முடிந்த வரை குடும்பம் முழுவதிற்கும் கிடைக்கும் சிறப்பு சலுகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

வாய்ஸ் கால்
அழைப்புகளை மேற்கொள்ள சிறந்த சலுகைகளை தேர்வு செய்யுங்கள். முடிந்த வரை செயளிகளை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

சலுகை
சிறப்பு சலுகைகளை தவற விடாதீர்கள், சில நேரங்களில் உங்களுக்கு மட்டும் ப்ரெத்யேக சலுகைகள் கிடைக்கலாம். அந்த சமயங்களில் அவற்றை தவற விடாதீர்கள்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

வைபை
இன்டெர்நெட் டேட்டா அளவுகளை குறைக்க முடிந்த வரை வைபை பயன்படுத்தலாம்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

குருந்தகவல்
இன்று குருந்தகவல்களை இலவசமாக அனுப்ப பல செயளிகள் வந்து விட்டன, முடிந்த வரை அவைகளை பயன்படுத்தலாம்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

பேஸ்புக்
மொபைல் மூலம் முகநூல் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக் ஆட்டோ ப்ளே ஆப்ஷனை ஆ0ப் செய்வது நல்லது.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

சிம் கார்டு
வெளிநாடு அல்லது வெளியூர் பயனங்களில் அந்தந்த மாநிலங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.

மொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்

கட்டனம்
ஒவ்வொரு மாதம் பணம் செலுத்தும் போதும் உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற சலுகைகள் கிடைக்கலைம். அந்த வகையில் சலுகைகளை கேட்க தயங்காதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 Ways to Slash Your Cellphone Bill. Here you will find some easy and simple Ways to Slash Your Cellphone Bill.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X