Subscribe to Gizbot

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

Written By:

நாளுக்கு நாள் இந்த உலகம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறது எனலாம்.

அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் பல சாதனைகளை புரிந்த வண்ணம் இருக்கிறது உலகம்.

அந்த வரிசையில் மனிதனின் அடுத்த ஆயுதம் தயார் ஆகிவிட்டது, ஆம் 3D ல் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளார் ஒருவர்.

இதில் நீங்கள் சரியாக இலக்கு நோக்கி சுட வேண்டிய மேப் அதிலேயே இருக்குமாம்.

நாம் இலக்கு மட்டும் பொருத்தினால் போதுமாம் அது தானாகவே சுடும் திறமை அதுக்கு உள்ளதாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சோதனை தோல்வியில் முடிந்தது பின்பு இப்போது மீண்டும் வெற்றிகரமாக இதன் முடிவு வெளிவந்துள்ளது.

இதோ அதன் படங்களை நீங்களே பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

இதுதான் அந்த துப்பாக்கி

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

இதுதான் அந்த துப்பாக்கி

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

இதுதான் அந்த துப்பாக்கி

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

இதுதான் அந்த துப்பாக்கி

சூப்பர் வீடியோஸ் பார்க்க கிளிக் இட் பாஸ்

3டி ல் துப்பாக்கி பாத்திருக்கிங்களா..

இதுதான் அந்த துப்பாக்கி

சூப்பர் வீடியோஸ் பார்க்க கிளிக் இட் பாஸ்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot