அட பாவிகளா யூடியூப் கேமையா மூடப்போறீங்க.! கூகுளின் அடுத்த திட்டம்?

வீடியோ கேம் விளையாடுபவர்களும், விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்களும் அதிகளவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிடியூப் கேம் விளையாட்டை நிறுவத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதால், கேம் ப

|

டியூப்ப வீடியோ பிளாட்பார்மில் விளையாட்டுகளை பார்ப்பற்கு தனியாக ஒரு கூட்டம் இருக்கும். கேம் விளையாடுவோர் தங்களுக்கு என்று இருக்கும் லைவ் ஆப்சைன கிளிக் செய்து, விளையாடும் போது, அதை மற்றவர்களும் பார்த்து மகிழலாம்.

வீடியோ கேம் விளையாடுபவர்களும், விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்களும் அதிகளவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

அட பாவிகளா யூடியூப் கேமையா மூடப்போறீங்க.!  கூகுளின் அடுத்த திட்டம்?

இந்நிலையில் டிடியூப் கேம் விளையாட்டை நிறுவத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதால், கேம் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

யூடியூப் கேம் விளையாட்டு :

யூடியூப் கேம் விளையாட்டு :

யூடியூப் கேம் விளையாட்டு கடந்த 2015ம் ஆண்டு யூடியூப் கேமிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது கேம் பிரியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.

அன்று முதல் லட்சகணக்காண கேம் பிரியர்களை யூடிப் கேமிங் கவர்ந்து இழுந்து இருந்தது.

கேமிங்கை நிறுத்த முடிவு:

கேமிங்கை நிறுத்த முடிவு:

யூடியூப் கேமிங்கை வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முற்றிலுமாக கேமிங் சேவை நிறுத்து கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிட்டது:

மேலும் இதுதொடர்பாக வரும் அறிவிப்பை யூடியூப் பிளாக்கில் வெளிப்படையாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 200 மில்லியன் பேர்:

200 மில்லியன் பேர்:

மேலும் யூடியூப் பக்கத்தில் வீடியோ கேம்களை பார்ப்போரின் எண்ணிக்கை தினமும் 200 மல்லியனை தாண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

 மாற்று ஏற்பாடு :

மாற்று ஏற்பாடு :

தற்போது டியூப்பில் இந்த சேவை நிறுத்தப்பட்டாலும், இதற்கு பதிலாக பிரத்யேமாக கேம் வீடியோ வசதியை யூடிப்பில் ஒரு பகுதியாக வழங்க இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
youtube to shut down gaming app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X