கூடுதல் வசதிகளுடன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேம் சாதனம்!
oi
-Karthikeyan
By Karthikeyan

எக்ஸ்பாக்ஸ் சேவையில் மைக்ரோசாப்ட் கல்விக்கான இன்டராக்டிவ் சேவையையும் இணைத்திருக்கிறது. இந்த இன்டராக்டிவ் சேவை பிபிசி ஐப்ளேயரை இணைத்திருக்கிறது. குறிப்பாக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்காகவே இந்த சேவையை தொடங்கி இருக்கிறது மைக்ரோசாப்ட். அதற்காக சிசேம் ஸ்ட்ரீட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது மைக்ரோசாப்ட்.
கிடைத்த தகவல்களின்படி இந்த சேவையில் எக்ஸ்பாக்சின் கினெக்ட் மோஷன் சென்சார் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழில் நுட்பம் கேமிங் வசதியையும் அதே நேரத்தில் டிவி வசதியையும் வழங்குகிறது. அதன் மூலம் குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் பாடம் கற்பித்தல் போன்றவற்றை மிக எளிதாகச் செய்ய முடியும்.
மேலும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் புவியியல் பாடங்களை மிக அருமையாகப் போதிக்க முடியும். இவற்றை விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு போதிக்க முடியும்.
மேலும் இந்த எக்ஸ்பாக்ஸ் மாடல் இலவச இன்டர்நெட் கேமிங் வசதியையும் வழங்குகிறது. இந்த புதிய கேமிங் எக்ஸ்பாக்ஸ் இன்னும் சில நாள்களில் சந்தைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications