நவம்பரில் வி யு வீடியோ கேம் சாதனத்தைக் களமிறக்கும் நின்டின்டோ
oi
-Karthikeyan
By Karthikeyan

அட்டகாசமான வீடியோ விளையாட்டு சாதனங்களைத் தயாரித்து வழங்கும் நின்டின்டோ நிறுவனம் தனது புதிய வி யு என்ற புதிய வீடியோ விளையாட்டு சாதனத்தை வரும் நவம்பர் 18 அன்று வட அமெரிக்காவில் களமிறக்க இருக்கிறது. இதனை நின்டின்டோவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
வி யுவின் 2 மாடல்களை நின்டின்டோ களமிறக்குகிறது. அதாவது சாதாரண வி யு, ஒரு வீடியோ விளையாட்டு சாதனம், கேமிங் பேட் மற்றும் 2 எசி அடாப்டர்களுடன் வருகிறது.
ஆனால் உயர்தர வி யு, நின்டின்டோ லேன் என்ற ஒரு சிறிய கேம் இணைப்புடன் வருகிறது. அதன் மூலம் இந்த சாதனத்தில் புதிய விளையாட்டுகள் அனைத்தையும் விளையாடலாம்.
சாதாரண வி யு 299.99 டாலர்கள் அதாவது 232.4 யுரோவிற்கும் அதே நேரத்தில் உயர்தர வி யு 349.99 அமெரிக்க டாலர்கல் அதாவது 271 யுரோவிற்கும் விற்கப்படுகிறது.
இந்த வி யுவில் மிகவும் பிரபலமான நியூ சூப்பர் மரியோ ப்ராஸ். யு, லெகோ சிட்டி: அன்டர்கவர் மற்றும் நின்டின்டோலேன்ட் போன்ற விளையாட்டுகள் உள்ளன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications