கேமர்ஸ் கான வெப்சைட்ஸ்!!!

Written By:

இன்றைய உலகில் கம்பியூட்டரில் விளையாடப்படும் கேம்களை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது எனலாம் நிறைய பேர் கேமே கதி என்று கிடப்பார்கள் நண்பரே.

அவர்களுக்காகவே இங்கு பிரத்யோகமாக பல தளங்கள் இங்கு இயங்கி வருகிறது நண்பரே இந்த தளங்களில் நாம் கேம் விளையாட பல டிப்ஸ்கள் மற்றும் டிரிக்ஸ் என அனைத்துமே இந்த தளங்களில் நாம் காண முடியும்.

மேலும் நாம் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சில ஆப்ஷன்ஸ் பற்றி நமக்கு தெரியாமலே கேம் விளையாடிக் கொண்டிருப்போம்.

அவற்றின் கீ க்கல் பற்றியும் மேலும் அந்த கேமில் உள்ள பல ஷாட் கட் கீ தொகுப்பு பற்றியும் இந்த தளங்கள் நமக்கு மிக விளக்கமாக தரும் நண்பரே.

இதோ அந்த தளங்களை நீங்களே பாருங்கள் நண்பரே.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
GameSpot

#1

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

ESFI World

#2

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

CyberGamer

#3

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Electronic Sports League

#4

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Team Liquid

#5

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Major League Gaming

#6

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Lazygamer

#7

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

GosuGamers

#8

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

JoinDOTA

#9

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

ESReality

#10

இந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot