Home
Gaming

குழப்பவாதியா நீங்கள்..? இதோ 'விளையாட்டான' 6 தீர்வுகள்..!

By Muthuraj

ஒரு முடிவு எடுப்பது என்பது எவ்வளவு சிக்கலான காரியம் என்பது முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அப்படியான கடினமான தருணங்களில் தெளிவாக செயல்பட நிச்சயமாக 'சிக்கல் தீர்க்கும் திறனில்' கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும்.

சிக்கல் தீர்க்கும் திறன் (problem solving skills ) போன்ற மனித திறமைகளை காசு கொடுத்து வாங்கிட இயலாது, அதே சமயம் தினந்தினம் கடினமான முடிவுகளை எடுக்கும் சூழல்களும் வந்து கொண்டே இருக்காது

திறமை :

திறமை :

அப்படியாக சிக்கல் தீர்க்கும் திறமையை அருமையாக வளர்த்துக்கொள்ள உதவும் 6 வீடியோ கேம்களை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். விளையாடிக் கொண்டே திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கால் ஆஃப் டியூட்டி : ப்ளாக் ஆப்ஸ் 3/அக்டிவிஷன் :

கால் ஆஃப் டியூட்டி : ப்ளாக் ஆப்ஸ் 3/அக்டிவிஷன் :

கால் ஆஃப் டியூட்டி (Call of Duty) - உங்களின் காட்சி கவனம் மற்றும் வெளி சார்ந்த உளவு போன்ற திறமைகளை வளர்க்க உதவும்.

ஃபோர்ஸா :

ஃபோர்ஸா :

ஃபோர்ஸா (Forza) - நீங்கள் மன அழுத்தத்தின் கீழ் இருக்கும் போதும் துல்லியமான முடிவுகளை எடுக்கும் திறனை மேம்படுத்த உதவும்.

கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ :

கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ :

கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) - நீங்கள் வேகமாக தகவல்களை கண்காணிக்கவும், அதே சமயம் தகவல்களை சேகரிக்கவும் உதவும்.

ஸ்டார்கிராஃப்ட் :

ஸ்டார்கிராஃப்ட் :

ஸ்டார்கிராஃப்ட் (StarCraft) - கற்பனை மற்றும் நிஜ வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கும் திறனை வளர்க்கும்.

மாஸ் எஃபெக்ட்டிவ் :

மாஸ் எஃபெக்ட்டிவ் :

மாஸ் எஃபெக்ட்டிவ் (Mass Effect) - உங்களின் தகவல் சேகரிக்கும் திறனை வளர்க்கும்.

பைனல் ஃபேன்டசி :

பைனல் ஃபேன்டசி :

பைனல் ஃபேன்டசி (Final Fantasy) - நீங்கள் வேகமாகவும் துல்லியமாகவும் தேர்வு செய்ய உதவும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Video games which helps to improve your problem solving skills, Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X