டாப் 15 'இலவச' கேம்ஸ்..!

|

எஃப்2பி (F2P) என்றால் என்னவென்று தெரியுமா..? - ஃப்ரீ டு ப்ளே (Free To Play) என்று பொருள். அதாவது இலவசமாக விளையாடிக் கொள்ளலாம் என்று அர்த்தம்..!

2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

வழக்கமாக, ஃப்ரீ கேம்கள் என்றால் சில நாட்கள் இலவசமாக அவைகளை விளையாடிக் கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.

சோறு தண்ணீ வேணாம், வீடியோ கேம் போதும்..!

ஆனால் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கேம்கள், ஃப்ரீமியம் கேம்கள் (Freemium games) ஆகும். அதாவது முழுமையாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்ற போதிலும் சில அம்சங்களுக்கு மட்டும் பணம் செலுத்தும்படியாக இருக்கும்.

'டாட்டா டேட்டா' - கேம்ஸ்..!

அப்படியான டாப் 15 ஃப்ரீமியம் கேம்கள் இதோ..!

15. டாம் கிலான்ஸிஸ் கோஸ்ட் ரிகான் ஃபான்தோம்ஸ் (Tom Clancy's Ghost Recon Phantoms) :

15. டாம் கிலான்ஸிஸ் கோஸ்ட் ரிகான் ஃபான்தோம்ஸ் (Tom Clancy's Ghost Recon Phantoms) :

கேம் தீம் : இது ஒரு சைன்டிஃபிக் மிலிட்டரி ஷூட்டர் கேம் ஆகும்.

14. நெவர்வின்டர் (Neverwinter) :

14. நெவர்வின்டர் (Neverwinter) :

கேம் தீம் : இது டிராகன்கள் மற்றும் நிலவறைகள் சார்ந்த ஃபேன்டசி கேம் ஆகும்..!

13. டெரா (TERA) :

13. டெரா (TERA) :

கேம் தீம் : இது ஒரு ஃபேன்டசி கேம் ஆகும்.

12. மார்வெல் ஹீரோஸ் 2015 (Marvel Heroes 2015) :

12. மார்வெல் ஹீரோஸ் 2015 (Marvel Heroes 2015) :

கேம் தீம் : இது ஒரு சூப்பர் ஹீரோ மற்றும் சைன்டிஃபிக் கேம் ஆகும்.

11. வோர்ல்ட் ஆஃப் டான்க்ஸ் (World of Tanks) :

11. வோர்ல்ட் ஆஃப் டான்க்ஸ் (World of Tanks) :

கேம் தீம் : இது ஒரு ஆக்ஷன் மற்றும் மல்டி-ப்ளேயர் ஆன்லைன் கேம் ஆகும்.

10. வார் தண்டர் (War Thunder) :

10. வார் தண்டர் (War Thunder) :

கேம் தீம் : இது ஒரு மல்டி-ப்ளேயர் ஆன்லைன் யுத்த கேம் ஆகும்.

09. டீம் ஃபார்ட்ரஸ் (Team Fortress 2) :

09. டீம் ஃபார்ட்ரஸ் (Team Fortress 2) :

கேம் தீம் : இது ஒரு மாடர்ன் மிலிட்டரி கேம் ஆகும்.

08. ஸ்மைட் (SMITE) :

08. ஸ்மைட் (SMITE) :

கேம் தீம் : இது ஒரு ஃபேன்டசி கேம் ஆகும்.

07. லீக் ஆஃப் லேஜன்ட்ஸ் (League of Legends) :

07. லீக் ஆஃப் லேஜன்ட்ஸ் (League of Legends) :

கேம் தீம் : இது ஒரு ஃபேன்டசி கேம் ஆகும்.

06. ஸ்டார் வார்ஸ் தி ஓல்ட் ரிபப்லிக் (Star Wars The Old Republic) :

06. ஸ்டார் வார்ஸ் தி ஓல்ட் ரிபப்லிக் (Star Wars The Old Republic) :

கேம் தீம் : இது ஒரு சைன்டிஃபிக் மற்றும் ஸ்டார் வார்ஸ் சார்ந்த கேம் ஆகும்.

05.ஹெர்த்ஸ்டோன் : ஹீரோஸ் ஆஃப் வார்கிராஃப்ட் (Hearthstone: Heroes of Warcraft) :

05.ஹெர்த்ஸ்டோன் : ஹீரோஸ் ஆஃப் வார்கிராஃப்ட் (Hearthstone: Heroes of Warcraft) :

கேம் தீம் : ஃபேன்டசி மற்றும் யுத்தகலை சார்ந்த கேம் ஆகும்.

04. பிளானட்சைட் 2 (Planetside 2) :

04. பிளானட்சைட் 2 (Planetside 2) :

கேம் தீம் : இது ஒரு சைன்டிஃபிக் கேம் ஆகும்.

03. ஹீரோஸ் ஆஃப் தி ஸ்ட்ராம் (Heroes of the Storm) :

03. ஹீரோஸ் ஆஃப் தி ஸ்ட்ராம் (Heroes of the Storm) :

கேம் தீம் : இது ஒரு சைன்டிஃபிக் மற்றும் ஃபேன்டசி கேம் ஆகும்.

02. பாத் ஆஃப் எக்சைல் (Path of Exile) :

02. பாத் ஆஃப் எக்சைல் (Path of Exile) :

கேம் தீம் : இது ஒரு ஃபேன்டசி கேம் ஆகும்.

01. டொடா 2 (Dota 2) :

01. டொடா 2 (Dota 2) :

கேம் தீம் : இது ஒரு ஃபேன்டசி கேம் ஆகும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
டாப் 15 ஃப்ரீமியம் கேம்களின் (Freemium games) தொகுப்பு. மேலும் விவரமான தகவல்களுக்கு - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X