Home
Gaming

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' விளையாட வேண்டிய டாப் 10 வீடியோ கேம்ஸ்.!

மேலும் இப்போது டிவி, ஸ்மார்ட்போன், கணினி மற்றும் பல்வேறு சாதனங்களில் மிக அருமையாக வீடியோ கேம்ஸ் விளையாட முடியும்.

By Prakash S

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் நம் அனைவரையும் கவரும் வகையில் வருகிறது, குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீடியோ கேம்ஸ் பகுதியில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்று தான் சொல்லவேண்டும். மேலும் இப்போது டிவி, ஸ்மார்ட்போன், கணினி மற்றும் பல்வேறு சாதனங்களில் மிக அருமையாக வீடியோ கேம்ஸ் விளையாட முடியும்.

மேலும் சிறுவர்கள் கவனத்தை அதிக ஈர்க்கும் வண்ணம் இப்போது நிறைய வீடியோ கேம் வந்துவிட்டது, பின்பு இரவு பகல் என்று பாராமல், பேருந்துகளிலும் ரயில்களிலும், அவ்வளவு ஏன் சாப்பிடும் போது கூட சிலர் வீடியோ கேம் விளையாகிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது. இப்போது சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' விளையாட வேண்டிய டாப் 10 வீடியோ கேம்ஸ் பட்டியலைப் பார்ப்போம்.

10-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

10-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"Red Dead Redemption" (2010) 9.5

09-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

09-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"The Elder Scrolls V: Skyrim" (2011) 9.5

 08-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

08-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"The Witcher 3: Wild Hunt - Hearts of Stone" (2015) 9.6

07-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

07-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"Mass Effect 2" (2010) 9.6

06-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

06-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"Uncharted 4: A Thief's End" (2016) 9.6

05-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

05-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"Grand Theft Auto V" (2013) 9.7

04-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

04-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"The Witcher 3: Wild Hunt - Blood and Wine" (2016) 9.8

 03-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

03-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"The Witcher 3: Wild Hunt" (2015) 9.8

02-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

02-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"The Last of Us" (2013) 9.8

01-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

01-வது இடத்தில் உள்ள வீடியோ கேம்:

"God of War" (2018) 9.9

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Video Games of All Time: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X