Home
Gaming

2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள்.!

2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள் குறித்து காணலாம். இதில் பப்ஜி வெற்றிகரமாக முதலிடம் பிடித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக விளையாட்டப்பட்ட கேம்கள் குறித்து தெரித்து கொள்ளுங்கள்.

ஆசியாவில் உள்ள இளையர்களை பெரிதும் கவர்ந்து இருந்த வீளையாட்டாக பப்ஜி இருக்கின்றது. மேலும், பப்ஜி இந்தியாவில் உள்ள இளையர்கள் முதல் சிறியவர்கள் வரை பலராலும் பரவலாக விளையாடப்படுகின்றது.

2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள்.!

2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள் குறித்து காணலாம். இதில் பப்ஜி வெற்றிகரமாக முதலிடம் பிடித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக விளையாட்டப்பட்ட கேம்கள் குறித்து தெரித்து கொள்ளுங்கள்.

ஸ்பைடர் மேன் கேம்: spider man ps4

ஸ்பைடர் மேன் கேம்: spider man ps4

ஸ்படைர் மேன் பிஎஸ்4 இது உலகளவில் பெரிதும் இளையர்களும், சிறியோர்களாலும் விரும்பி விளையாடப்பட்டதாக இருக்கின்றது.

 காட்  ஆப்  வார்: God of War

காட் ஆப் வார்: God of War

இது கிரேக்க கதையை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்டது காட் ஆப் வார். இது இளையர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

போர்சா ஹரிஷான் 4 Forza Horizon 4

போர்சா ஹரிஷான் 4 Forza Horizon 4

வண்ண மயமான சொகுசு கார்களின் உலாவும், ஐரோப்பிய கால நிலையில் கார் ரேஸ் பிரமாதமாக நடக்கும் இடம். இதுவும் பிரபலமாக இருக்கின்றது.

யாகுஷா 6 : Yakuza 6

யாகுஷா 6 : Yakuza 6

ஹீரோ கிர்யூ கஸுமா கதையில் இறுதி அத்தியாயமாக வெளிவந்த Yakuza 6 நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

பப்ஜி: PUBG

பப்ஜி: PUBG

பணக்கார கேம்கள் பல அறிமுகமான போது இலவச ஆன்லைன் கேம் ஆக அறிமுகமாகி ஒரு ஆண்டுக்குள்ளே ஆரு சீசன் வரையில் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது PUBG.

அஸ்சாசிஸ்சின் க்ரீட் ஒடிஸ்சே: Assassins Creed Odyssey.

அஸ்சாசிஸ்சின் க்ரீட் ஒடிஸ்சே: Assassins Creed Odyssey.

பண்டைய கால கிரேக்கத்தில் ஒரு ஸ்பார்டன் வீரனாக நம்மைக் களம் இறக்கி நமக்கான உலகத்தை அமைத்துக்கொள்ள உதவும் கேம் Assassins Creed Odyssey.

மான்ஸ்டர் ஹண்டர் வேல்டு:  Monster Hunter World

மான்ஸ்டர் ஹண்டர் வேல்டு: Monster Hunter World

மான்ஸ்டர்ஸ்களைத் தேடி விரட்டி விரட்டி அடித்து நொறுக்கும் கேம் தான் Monster Hunter World

 டார்க் சின்டர்ஸ் 3:

டார்க் சின்டர்ஸ் 3:

மேஜிக் உலக டார்க்சைடர் விளையாட்டின் மூன்றாம் பாகம் தான் Darksiders 3

அஸ்ஹேன்:  Ashen:

அஸ்ஹேன்: Ashen:

சிறு கதைகள் பலவற்றின் மூலம் நகரும் விளையாட்டு Ashen.

 சூப்பர் மாஸ் ப்ரோஸ் அல்டிமேட்: Super Smash Bros  Ultimate

சூப்பர் மாஸ் ப்ரோஸ் அல்டிமேட்: Super Smash Bros Ultimate

70க்கும் மேற்பட்ட நாயர்கள் நிறைந்த விளையாட்டாக சூப்பர் ஸ்மாஸ் ப்ரோஸ் அல்டிமேட் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
top 10 online games of 2018 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X