நமக்கே தெரியாமல் நம்மை மோசமாக பாதிக்கும் வீடியோ கேம் விளைவுகள்.!

எந்நேரமும் வீடியோ கேம் விளையாடி கொண்டே இருந்தால்..

|

இரவு பகல் என்று பாராமல், பேருந்துகளிலும் ரயில்களிலும், அவ்வளவு ஏன் சாப்பிடும் போது கூட சிலர் வீடியோ கேம் விளையாகிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது. இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்ற திட்டுகள் ஒருபக்கம் இருக்க இதனால் என்ன என்ன விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் வீடோ கேம் போதை சற்று குறையலாம்.

"கொஞ்சம் ஓவரா தான் போறோமோ..? சரி, போய்தான் பாப்போம்..!" எனஅளவுக்கு அதிகமாக வீடியோ கேம்கள் விளையாடினால், என்ன என்ன விபரீதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை பற்றிய தொகுப்பே இது.!

கட்டை விரல்

கட்டை விரல்

விடாமல் வீடியோ கேம் பட்டனை போட்டு அழுத்திக் கொண்டே இருந்தால், உங்கள் கட்டை விரல் இப்படி ஆகிவிடுமாம். தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டே இருந்தால் முழங்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமாம்.!

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

உடலை கட்டுப்படுத்தும் மூளையானது கட்டுப்பாட்டை இழந்து விடுமாம். இது மிகவும் அரிதான ஒரு பாதிப்பாகும். எல்லை மீறி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடி கொண்டே போனால், நிச்சயம் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகமாம்..!

கோபக்காரர்

கோபக்காரர்

வீடியோ கேம் மன அழுத்தம் மற்றும் எரிச்சலை அதிகமாய் உண்டாகுமாம். வன்முறை மிக்க வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகள் கோபக்காரர்களாக வளர்வார்களாம்.!

கனவுகளில்

கனவுகளில்

அதாவது நீண்ட நேரம் ஒரே வீடியோ கேமை விளையாடிய பின், விளையாடி முடித்த பின்பும் நீங்கள் காணும் காட்சிகளில், அல்லது கனவுகளில் மீண்டும் மீண்டும் கேம் காட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கும்..!

மணிக்கட்டு

மணிக்கட்டு

மிகவும் ஊற்று நோக்க வைப்பதால் நிச்சயம் வீடியோ கேம் கள் கண் பார்வைக் கோளாறுகாளை ஏற்படுத்த வல்லது மற்றும் மணிக்கட்டு, கைக்கு நடுவில் ஏற்படும் வலி மற்றும் பாதிப்புகள்..!

மரணம்

மரணம்

அதிகப்படியான 'பல்ஸ்' காரணமாக, தூங்காமல், இடைவிடாது பைத்தியம் போல வீடியோ கேம் விளையாடினால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டாம்..!

Best Mobiles in India

English summary
The Negative Effects of Video Game Addiction. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X