Home
Gaming

புதிய டெம்பில் ரன் கேம் ஐஓஎஸ் இயங்குதளத்தில்!

By Super

புதிய டெம்பில் ரன் கேம் ஐஓஎஸ் இயங்குதளத்தில்!
டெம்ப்பில் ரன் என்ற புதிய கேமை ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பெறலாம். அனிமேஷன் படங்களை தயாரி்க்கும் டிஸ்னி பிக்சர் நிறுவனம் ப்ரேவ் என்ற அனிமேஷன் மூவியை உருவாக்கி

உள்ளது.

இந்த அனிமேஷன் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ப்ரேவ் அனிமேஷன் திரைப்படத்தினை, டெம்ப்பில் ரன் என்ற கேமாக ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் அறிமுகமாக உள்ளது.

இதில் ஒரு ஸ்வாரசியம் என்னவென்றால் இந்த திரைப்படம் வெளி வரும் முன்னரே, டெம்ப்பில் ரன் கேம் அறிமுகமாக உள்ளது என்பது தான். அதாவது இந்த டெம்பில் ரன் கேம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும்.

ப்ரேவ் அனிமேஷன் திரைப்படத்தினை, டெம்ப்பில் ரன் கேமாக தயாரிக்க இமேங்கி ஸ்டூடியோ உரிமை பெற்றுள்ளதாக டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X