தமிழ் ஆன்லைன் கேம்கள் இவைதான்!
வீடியோ கேம் விளையாடுவது என்றால் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருமே குதூகலம் ஆகிவிடுவர், அதுவும் இளைஞர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.
அதுவும் இந்த காலத்தில் 2D, 3D கேம்கள் என பல வந்தவண்ணம் உள்ளன, மனிதனின் ஓய்வு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியது போய் தற்போது இளைய தலைமுறையினர் பலர் எந்நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் எனலாம்.
அந்த அளவுக்கு இந்த கேம்கள் மனிதனை தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது என்பதை நம் அனைவரும் அறிந்ததே ஆகும்.
இந்த வீடியோ கேம்கள் உண்மையில் ஒரு மனிதனுக்கு சந்தோஷத்தை தரக்கூடியது என்று கூறினால் மிகையாகாது.நம்மில் பலருக்கு தமிழுக்கேன்றே தனி வீடியோ கேம் வெப்சைட்டுகள் இருக்கிறது என அறிந்திருக்க வாய்பில்லை.
இதோ உங்களுக்காக தமிழில் வீடியோ கேம் விளையாட சில லிங்க்குகள் தரப்பட்டுள்ளன இந்த லிங்கை கிளிக் செய்து உங்களுக்கான கேமினை தேர்ந்தெடுங்கள்.

சுடக்கோ விளையாட வேண்டுமா
தமிழ் ஆன்லைன் கேம்ஸ்.காம் தான் இதன் வெப்சைட் இந்த வெப்சைட்டுக்கு செல்ல இதை கிளிக் செய்யவும்.

அறிவுத்திறனை வளர்க்கும் கேம்கள்
கிட்ஸ் பார்க் இணையதளம் செல்ல இதை கிளிக் செய்யவும்.

வார்த்தை விளையாட்டு
மாஸ்டர் எனி லேங்குவேஜ்.காம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

குழந்தைகள் விளையாட்டு
கிட்ஸ் ஒன் இணையதளம் செல்ல இதை கிளிக் செய்யவும்.

சிறுவர்களுக்கான விளையாட்டு
தமிழ் வேர்ல்டு கேம் இணையதளம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications