போட்டோ எடிட் செய்யும் வசதியுடன் சோனி ப்ளே ஸ்டேசன்-3

சோனி ப்ளேஸ்டேச3 ஒரு மிகவும் பிரபலமான கேமிங் சாதனம் ஆகும். இப்போது இந்த கேமிங் சாதனத்தில் ஒரு புதிய போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரை இணைக்க இருப்பதாக சோனி அறிவித்திருக்கிறது. இந்த புதிய சாப்ட்வேருக்கு ப்ளே மெமரிஸ் ஸ்டூடியோ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் இனி சோனி ப்ளே ஸ்டேசனில் படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய முடியும். அதுபோல் எடிட் செய்யப்பட்ட இந்த படங்களை மற்றும் வீடியோக்களை இந்த சாப்ட்வேர் மூலம் பார்க்க முடியும். அதுபோல் இவற்றை நேரடியாக சமூக வலைதளங்களுக்கு அனுப்ப முடியும்.
சோனி ப்ளேமெமரிஸ் ஆன்லைன் க்ளவுட் சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும். தற்போது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்றவை கேமிங் சாதனங்களுக்கு கடுமையான போட்டியாக இருந்து வருவதால் தனது ப்ளே ஸ்டேசன் மக்களின் செல்வாக்கை இழக்காமல் இருக்க இந்த புதிய சாப்ட்வேரை களமிறக்க இருக்கிறது சோனி.
இந்த ப்ளேமெமரிஸ் ஸ்டூடியோ வரும் வாரத்தில் களமிறங்கும் என்று தெரிகிறது. இந்த சாப்ட்வேரை ஆன்லைன் மூலம் 30 நாள் இலவச ட்ரையலுக்காக பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் இந்த முழுமையா சாப்ட்வேரின் விலை ரூ.1000 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications