சோனி பிளேஸ்டேஷன் 4 விரைவில்!!
சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் சாதனம் கேம் விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிறுவனம் கடைசியாக பிளேஸ்டேஷன் 3யை வெளியிட்டிருந்தது. பிளேஸ்டேஷன் 3 வைத்திருப்பவர்கள் அதை ஓரம் கட்ட வேண்டிய அல்லது விற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஏனென்றால் சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் வரிசையில் தனது அடுத்த படைப்பாக பிளேஸ்டேஷன் 4யை வெளியிட உள்ளது. பிளேஸ்டேஷன் 4க்கான முன்பதிவு விரைவில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சோனி இந்தியா பிளேஸ்டேஷன் பிரிவின் தலைமை அதிகாரி அதிந்திரியா போஸ் கூறுகையில், இந்தியாவில் பிளேஸ்டேஷன் 4 எப்பொழுது விற்பனைக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வருடத்தின் கடைசியில் பிளேஸ்டேஷன் 4 விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இதற்க்கான் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. ரூ.3000 செலுத்தி நீங்கள் இதை முன்பதிவு செய்யலாம். பின்னர் இந்த சாதனத்தை வாங்கும் பொழுது அந்த பணத்தை கழித்துக்கொண்டு மீதி தொகையை செலுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications