Home
Gaming

சூப்பர் ஸ்லிம் ப்ளேஸ்டேசனைக் களமிறக்கிய சோனி

By Karthikeyan
சூப்பர் ஸ்லிம் ப்ளேஸ்டேசனைக் களமிறக்கிய சோனி

சோனி நிறுவனம் தனது புதிய ப்ளேஸ்டேசனை டோக்கியோவில் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. ப்ளேஸ்டேசன் 3 சூப்பர் ஸ்லிம் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் 269.99 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,656க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இது ஒரு சிறிய ப்ளேஸ்டேசன் ஆகும். இதற்கு முன்பு வந்த ப்ளேஸ்டேசன்களைவிட இந்த புதிய ப்ளேஸ்டேசன் பல மடங்கு சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கிறது. அதோடு இதன் எடையும் மிக குறைவாக இருக்கிறது.

இந்த ப்ளேஸ்டேசனில் 2 யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளன. ஆனால் ரிமோட்டுக்கான ஐஆர் சென்சாரை இந்த சாதனம் கொண்டிருக்கவில்லை.

மேலும் இந்த ப்ளேஸ்டேசன் பல மாடல்களில் வருகின்றன. குறிப்பாக 250ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் கூடிய ப்ஸேஸ்டேசன் 269.99 அமெரிக்க டாலர்களுக்கும், 160ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் கூடிய ப்ளேஸ்டேசன் 250 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 500ஜிபி மாடல் 300 அமெரிக்க டாலர்களுக்கும் வருகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X