Just In
- 43 min ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 1 hr ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 1 hr ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
- 3 hrs ago
1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா? அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா?
Don't Miss
- Lifestyle
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
- Movies
இந்திய கிரிக்கெட் மேட்சிலும் ஹீரோ புரொமோஷன்.. வேற லெவலில் கெத்து காட்டும் கே.ஜே.ஆர்!
- News
பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Sports
மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தல் ஆட்டம்.. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக டிரா செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!
- Automobiles
மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா?
- Education
பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! கைநிறைய ஊதியம்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தெறிக்க விடும் கார்ரேஸ் கேம்: டாப் 10 பட்டியல்.!
வீடியோ கேம்கள் என்றாலே ஒரு சிலருக்கு அலாதியான பிரியம் தான். அதிலும் ரேஸிங் கேம்கள் என்றால் சொல்லவா வேண்டும். குட்டீஸ் முதல் வாலிபர்கள் வரை அதிலே மூழ்கி விடுவார்கள். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் வாலிபர்கள் வரை அனைவரையும் மயக்கி வைக்கும் அளவுக்கு கேமிங் தொழில் நுட்பம் வளர்ந்து கிடக்கிறது.
ரேசிங் வீடியோ கேம்களில் 2018ல் சிறந்த கார் ரேசிங் வீடியோ கேம்களை பார்க்கலாம். 1) டர்டி ரேலி, 2) போர்ஸா ஹோரிசன்-3. 3) சிப்ட்-2. 4) புரோஜெக்ட் கார்ஸ்-2. 5) ட்ராக் மேனியா-2: கேன்யோன். 6) டிரைவர்: சான் பிரான்சிஸ்கோ, 7). எப்-1 2016, 8) ரேஸ்: இன்ஜக்சன், 9) அஸ்செட்டோ கோர்ஸா, ) 10) ஐ-ரேசிங் ஆகிய கேம்கள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.

டர்டி ரேலி:
கார் ரேஸ்களில் நெம்பர் ஒன் என்ற இடத்தை இந்த ரேசிங் கேமுக்கு கிடைத்துள்ளது. இந்த கேம்மை விளையாடினால் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும். இந்த விளையாட்டின் சீறிப்பாய பாய்ந்து இலங்கை அடைய வேண்டும். நம்முடன் போட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

போர்ஸா ஹோரிசன் 3:
மோட்டார் கார்களில் இந்த கார் சற்று வித்தியாசமானது. இந்த காரில் ரேஸிங் செய்தாலும், சற்று மாறுபட்டதாக பொலிவோடு இருக்கிறது. இந்த கேம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சிப்ட்-2:
சிப்ட்-2 இந்த கார் ரேசிங் கேம்களில் பிரியர்களையும் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற போட்டியாளர்களையும் தள்ளி விட்டு முந்தி செல்லாம். இதிலும் கியர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் இருக்கிறது.

புரோஜெக்ட் கார்ஸ்-2:
வீடியோ கேம்களில் நம்மளுடைய நிகழ்வாழ்வில் பயன்படுத்தும் கார்ளே இந்த ரேசில் உள்ள பெராரி, லாம்போர்கினி போன்ற ரேஸ்கார்கள் இந்த கேமில் காணப்படுகிறது. இந்த விளையாட்டில் அனல் பறக்கும் ரேஸ்கள் இருப்பதால் பஞ்சம் ஏதும் இருக்காது.

ட்ராக் மேனியான்-2 கேன்யான்:
ட்ராக் மேனியா-2: கேன்யோன் இந்த கார் வீடியோ கேம் விளையாட்டில் துரத்துதல், குதித்தல், சாலையில் வேமாக செல்வது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. நம்மளை சளிப்பு காட்டல் இருக்க இந்த கார் உதவுகிறது.

டிரைவர்: சான்ஸ் பிரான்சிஸ்கோ:
டிரைவர்: சான்ஸ் பிரான்சிஸ்கோ டிரைவர் கார் ரேஸ் ஆனது. கடந்த 70களில் பயன்படுத்தப்பட்ட வாகனம். இதில் அமெரிக்கன் மியூசிக்கல், ரோசிங் இன்ஜின், சீலிங் டியர் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இந்த கேமும் இந்த ரேசிங்கில் ஆட்டம் போட வைக்கிறது.

எப்-1 2006 கார்கள்:
எப்-1 கார் பார்முலா ரேஸ் கார்கள் பிரியர்களுக்காக இந்த கேம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கடந்த 2003ம் ஆண்டு முதல் தற்போது வந்துள்ள 2016ம் ஆண்டு வரை உள்ள எப்1 கார்களின் அணிவகுப்பு உள்ளது.

ரேஸ்: இன்ஜக்சன்:
கடந்த 2000ம் ஆண்டுகளில் பயன்படுத்தபட்ட கார் தற்போது, ரேஸ் இன்ஜக்சன் கேமில் உள்ளது. இதில் உள்ள ஜடிஆர் சீரியல் மற்றும் ரேஸ் 7 உள்ளிட்ட பல்வேறு கார்களும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டில் நாமும் பங்கேடுக்கலாம்.

அஸ்செட்டோ கோர்ஸா:
இந்த அஸ்செட்டோ கோர்ஸா கார் ரேசிஸ் நாம் கலந்து கொள்ளும் போது, இதில் உள்ள ரோடுகள் நாம் பயன்படுத்தும் சாலைகளை போல் உள்ளது. மேலும், இடது, வலது புறமும் திரும்பியும் எளிதாக ஓட்ட முடியும். இந்த கேம் நம்மளையும் கரங்கடித்து விடுகிறது.

ஐ ரேஸிங்:
ஐ ரேஸிங் கேமில் இன்டிகார் மற்றும் கிராண்டு பிரிக்ஸ் லேஜண்ட்ஸ் உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன. இந்த கேம்களை நாம் விளையாடும் போது, நேரில் ஓட்டுவதை போலவே இருக்கும். இந்த கார் ரேஸ் கேமிலும் பல்வேறு விதமான கார்கள் பயன்படுத்தபடுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790