இறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்? எப்படி தெரியுமா?

|

பப்ஜி மொபைல் கேம் விளையாட்டு, புதிய பேலோட் மோடு பயன்முறையை நாளை முதல் பயனர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறது. புதிய பேலோட் மோடு பயன்முறையில், வீரர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BRDM-2 ஆர்மர்டு வாகனம், ஹெலிகாப்டர், ராக்கெட் லாஞ்சர்

BRDM-2 ஆர்மர்டு வாகனம், ஹெலிகாப்டர், ராக்கெட் லாஞ்சர்

BRDM-2 ஆர்மர்டு வாகனம், ஹெலிகாப்டர், ராக்கெட் லாஞ்சர் மற்றும் கிரானைட் லாஞ்சர் போன்ற பல புதிய அம்சங்களை பப்ஜி நிறுவனம் களமிறக்கியுள்ளது. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வெர்ஷன் 0.15.0 அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்களை வீழ்த்த லாஞ்சர் துப்பாக்கிகள்

ஹெலிகாப்டர்களை வீழ்த்த லாஞ்சர் துப்பாக்கிகள்

இந்த புதிய பேலோட் மோடு பயன்முறையை படி பயனர்கள் போர் விமானமான ஹெலிகாப்டரில் தங்கள் குழுவுடன் சேர்ந்து பயணித்து, எதிரிகளைத் தாக்கலாம். அதேபோல் தரையில் இருக்கும் வீரர்களுக்குச் சக்திவாய்ந்த ராக்கெட் லாஞ்சர் மற்றும் கிரானைட் லாஞ்சர் போன்ற துப்பாக்கிகளும் ஹெலிகாப்டர்களை வீழ்த்த கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியாஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா

புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

ஹெலிகாப்டர்கள் குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே பயணிக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் உள்ள வீரர்கள் குறிவைத்துத் தாக்குவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பை வழங்கியுள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.! கடுப்பில் ஜியோ.!வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.! கடுப்பில் ஜியோ.!

இறந்த கேமரை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்

இறந்த கேமரை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்

அதேபோல் புதிய வெப்பன் பாக்ஸ்களும் எராங்களில் உள்ள பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேலோட் மோடு 'எராங்கல்' மேப்பில் மட்டுமே எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அம்சமாக இறந்த கேமரின் பெயர் டேக்கை, குழு நபர் அருகில் உள்ள கம்யூனிகேஷன் நிலையத்திற்குக் கொண்டு சென்று, இறந்த கேமரை மீண்டும் உயிர்ப்பித்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Pubg Mobile Update: You Can Bring Back Dead Gamers Back To Life. Do You Know How : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X