பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.!

|

நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டு அதிகம் கவர்ந்துள்ளது.

பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.!

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் அதிக டவுன்லோடு பெற்ற கேம் ஆப்களில் ஒன்று இந்த பப்ஜி எனப்படும் கேம். இந்த கேம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பாக இந்த பப்ஜி கேம் நிறுவனம் இந்தியாவில் அதன் லைட் வெர்ஷன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

கிராப்டன் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன்

கிராப்டன் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன்

குறிப்பாக பப்ஜி மொபைல் கேமிங்-ல் பல்வேறு புதிய இணைப்புகள் மற்றும் புதிய அப்டேட்டுகளை அதன் டெவலப்பர்கள் கொண்டுவந்த வண்ணம் உள்ளனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக லைட்ஸ்பீட் மற்றும் குவாண்டம், கிராப்டன் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன் போன்றவை கடுமையாக உழைத்து வருகின்றன.

முக்கிய தகவல்

முக்கிய தகவல்

பப்ஜி விளையாட்டில் ரப்பர்-பேண்டிங், டிசின்கிங் சிக்கல்கள், இணைப்பு சிக்கல்கள் மற்றும் தேவையற்ற ஷட்டவுன்கள் போன்ற குறைபாடுகளுக்கான bug fixes சார்ந்த தகவலை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு அதை விட முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

செப்.1முதல் கூகுள்பே, போன்பே, பேடிஎம் முடக்கம்-ரிசர்வ் வங்கி உத்தரவு.!செப்.1முதல் கூகுள்பே, போன்பே, பேடிஎம் முடக்கம்-ரிசர்வ் வங்கி உத்தரவு.!

90fps மற்றும் 120fps கேம்பிளே

90fps மற்றும் 120fps கேம்பிளே

உண்மை என்னவென்றால், சீனாவில் வெளியான பப்ஜி மொபைல் பீட்டா பதிப்பில் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் ஒரு புதிய வசதி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிக்கை என்னவென்றால் பப்ஜி மொபைல் டெவலப்பர்கள் ஒருவழியாக 90fps மற்றும் 120fps கேம்பிளேவை அறிமுகப்படுத்தவதில் பணியாற்றி வருவதை காட்டுகிறது.

வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).!வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).!

 60fps என்கிற அளவைத் தான் அதிகபட்சமாக எட்ட முடியும்

60fps என்கிற அளவைத் தான் அதிகபட்சமாக எட்ட முடியும்

பின்பு இப்போது வரை 60fps என்கிற அளவைத் தான் அதிகபட்சமாக எட்ட முடியும், குறிப்பாக இதுவரை
எந்தவிதமான குறிப்பிட்ட 60fps செட்டிங்ஸூம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Refresh rate விகிதத்தை ஆதரிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தேவை

Refresh rate விகிதத்தை ஆதரிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தேவை

விரைவில் வரும் இந்த அதிகபட்ச சுநகசநளா சயவந அம்சம் ஆனது சிறந்த மென்மையான அனுபவத்தை தருவது மட்டுமின்றி, பயனர்களுக்கு கூடுதல் விருப்பங்களையும் கொடுக்கும். மேலும் அளவிலான Refresh rate-ஐ அனுபவிக்க அதிக அளவிலான Refresh rate விகிதத்தை ஆதரிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தேவைப்படும் என்பது வெளிப்படையான உண்மை.

Best Mobiles in India

English summary
PUBG Mobile Fans Will Soon Be Able To Play At 90fps, 120fps Frame Rate : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X