Home
Gaming

பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!

இந்தியாவில் பப்ஜி லைட் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றே கூறவேண்டும், அதன்படி பப்ஜி லைட் விரைவில் அறிமுகம் ஆக உள்ள நிலையில் இதற்காள முன்பதிவு தற்சமயம் இந்தியாவில் துவங்கியுள்ளது.

பிரேசில் மற்றும் பங்களாதேஷ்

பிரேசில் மற்றும் பங்களாதேஷ்

பப்ஜி லைட் வெர்ஷன் இதற்கு முன்பு ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டென்சென்ட் நிறுவனம் இந்திய கேமிங் சந்தையிலும் தனது பப்ஜி லைட் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

டென்சென்ட் நிறுவனம்

டென்சென்ட் நிறுவனம்

ஹை எண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் மட்டுமே இப்பொழுது இந்திய ரசிகர்கள் பப்ஜி கேமை விளையாடி வருகின்றனர். இதனைச் சரி செய்து, லோ எண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும் பப்ஜி விளையாட்டை அனைவரும் விளையாடுவதற்காக, இந்த பப்ஜி லைட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

 பப்ஜி லைட் முன்பதிவு:

பப்ஜி லைட் முன்பதிவு:

1.பப்ஜி லைட் பக்கத்தில் இருக்கும் ‘Participate Event' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்

2.பின்பு உங்களுக்கு வேண்டிய முறையில் எளிமையான ஃபேஸ்புக் கணக்கு மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

3. ஜீலை 3-ம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரையில் முன்பதிவு நடைபெறும்.

பப்ஜி லைட் விளையாடத் தேவையான குறைந்தபட்ச கணினி விபரங்கள்

பப்ஜி லைட் விளையாடத் தேவையான குறைந்தபட்ச கணினி விபரங்கள்

- OS:Windows 7,8,10 64Bit

- CPU: Core i3 @2.4Ghz

- RAM: 4GB - GPU: Intel HD 4000

- HDD: 4GB

பப்ஜி லைட் விளையாடத் தேவையான அதிகபட்ச கணினி விபரங்கள்

பப்ஜி லைட் விளையாடத் தேவையான அதிகபட்ச கணினி விபரங்கள்

- OS: Windows 7,8,10 64Bit

- CPU: Core i5 @2.8Ghz

- RAM: 8GB

- GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870

- HDD: 4GB

Best Mobiles in India

English summary
pubg-lite-pre-registration-begins-in-india-heres-how-to-register : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X