பிரின்ஸ் ஆப் பெர்ஸியா 2 கேம் மொபைல்களில்!!!

|

பிரின்ஸ் ஆப் பெர்ஸியா 2 கேம் 2003ல் வெளியானது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இப்பொழுது அந்த கேம் புதிய வடிவத்துடன் மொபைல்களுக்கு வந்துள்ளது.

பிரின்ஸ் ஆப் பெர்ஸியா ஷேடோ மற்றும் ப்ளேம் (Prince of Persia: Shadow and the Flame) என்ற பெயருடன் இது இப்பொழுது களமிறங்கியுள்ளது.

பிரின்ஸ் ஆப் பெர்ஸியா 2 கேம் மொபைல்களில்!!!

Click Here for New Gadgets Gallery

ஆன்டிராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் ஓஎஸ்களில் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டது. புனேவை சேர்ந்த யுபி ஷாப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது.

இந்த கேமில் 5 வகையான புது சூழல்கள் கொண்ட 14 லெவல்கள் உள்ளன. இது 3டி தொழில்நுட்பத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் ஆப் பெர்ஸியா ஷேடோ மற்றும் ப்ளேம் கேமை இந்த இணையதளங்களில் டவுன்லோட் செய்யலாம், கூகுள் பிளே(RS.199), அமேசான் ஆப் ஸ்டோர் $2.99(RS.180), ஆப் ஸ்டோர் $2.99(RS.180).

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X