Home
Gaming

2013 ஆம் ஆண்டின் ஐந்து முக்கிய டெக்னாலஜி...!

By Jagatheesh

இன்று மக்களால் தொழில்நுட்ப்பத்தின் உதவி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலமை ஏற்பட்டுவிட்டது. இன்று அனைத்துத் துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு மிகப் பெரியதாகும். கணினியின் உதவி இல்லாமல் இன்று எந்த செயலயும் செய்ய முடியாது என்கிற நிலமை வந்துவிட்டது. 2013 ஆம் ஆண்டில் பல தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளது.

அதில் முக்கியமான ஐந்து தொழில்நுட்ப வசதிகளை பார்ப்போம்..

#1

#1

இப்பொழுது வருகின்ற நோக்கியா ஸ்மாட் போன்கள் அனைத்திலும் மைக்ரோ சாப்டின் ஓ.எஸ்(OS)வந்துள்ளது. இதற்கு முன் நோக்கியா நிறுவனம் சிம்பியான் என்கிற OS ஐ பயன்படுத்தி வந்தது. பிறகு மற்ற போன்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸை பயன்படுத்தியதால் நோக்கியா நிறுவனம்
மைக்ரோசாப்டின் ஓஎஸை பயன்படுத்தியது. இதில் கணிப்பொறியில் உள்ளது போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு போன்களைப்போன்றே வேகமாக இயங்குகிறது.

#2

#2

கூகுல் நிறுவனம் ப்லட்டர்(Flutter) என்ற பயன்பாட்டை வாங்கியுள்ளது. இந்த பயன்பாடு இன்னும் பிரபலமைடயாமல் இருந்காலும். இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ப்லட்டர் பயன்பாட்டை உங்களது கணிப்பொறியில் டவுன்லோட் செய்து இயக்கலாம். இந்த பயன்பாடு யூகிக்கு முறையைக்கொண்டு இயக்கப்படுகிறது. இது கணிப்பொறியின் கேமரா உதவியுடன் இயங்குகிறது.

#1

#1

இது யாகுவின் மிகப்பெரிய பயன்பாடாகும் இதனை இணைய தளத்தின் உதவியுடன் பயன்படுத்தலாம். இதுவும் பேஸ்புக்கை போன்று செயல்படக்கூடியதாகும். இணையதளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ள இயலும்.

#4

#4

கூகுலில் Google Map என்ற பயன்பாடு ஒன்று உள்ளது. இந்த பயன்பாட்டின் மூலம் உலகத்தில் எந்த இடத்திற்க்கும் செல்லாம். இதுபோலவே வேஸ் என்கிற ஒரு பயன்பாடு புதியதாக வந்துள்ளது. இந்த பயன்பாடு கூகுல் மேப்பைக்காட்டிலும் சிறிது அதிகமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்.அதைவிட சிறப்பாகவும் இயங்கும்.

#5

#5

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது உலகின் பிரபலமான கணிப்பொறி தயாரிக்கும் நிறுவனம் டெலுடன் இணைந்துள்ளது. இனி டெல் கணிப்பொறியில் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்கள் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X