புதிய விளையாட்டுகளுடன் வரும் மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் 360!
oi
-Karthikeyan
By Karthikeyan

மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் 360 மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு சதானம் ஆகும். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் எலெக்ட்ரானிக் என்டர்டைன்மென்ட் எக்ஸ்போ (இ3)வில் மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸ் 360 மேலும் பல புதிய புதிய விளையாட்டுகளை இணைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
குறிப்பாக ஹலோ 4, கியர்ஸ் ஆப் வார்: ஜட்ஜ்மென்ட், பேபிள்: போர்ஸா ஹாரிஜன் மற்றும் டான்ஸ் சென்ட்ரால் 3 போன்றவற்றை இந்த எக்ஸ்பாக்ஸ் 360 பெற இருக்கிறது.
மேலும் மைக்ரோசாப்ட் புதிய ஐபிஎஸ்களையும் இணைக்க இருக்கிறது. குறிப்பாக அசன்ட்: நியூ காட்ஸ், ரெக்காட்டீர், மேட்டர் மற்றும் லோக்கோசைக்கிள் போன்றவற்றையும் அதோடு பிபா 213, ரெசிடன்ட் ஈவிள் 6, டோம் ரைடர், டோம் க்ளான்சி ஸ்பிளின்டர் போன்றவற்றையும் இணைக்க இருக்கிறது.
மேற்சொன்ன விளையாட்டுகளோடு மேலும் பல சூப்பரான விளையாட்டுகளை மைக்ரோசாப்ட் இணைக்க இருக்கிறது. அதனால் எக்ஸ்பாக்ஸ் 360க்கு இன்னும் மிகப் பெரிய ரசிக பட்டாளம் பெருகும் என நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications