லாஜிடெக் வழங்கும் அட்டகாசமான வீடியோ கேம் மவுஸ்!
oi
-Karthikeyan
By Karthikeyan

கணினி உதிரி பாகங்களைத் தயாரித்து வரும் லாஜிடெக் நிறுவனம் ஒரு புதிய ஆப்டிக்கல் கேமிங் மவுசை தயாரித்திருக்கிறது. இந்த புதிய கேமிங் மவுசிற்கு ஆப்டிக்கல் கேமிங் மவுசிற்கு ஜி400 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உயர்தர ஆப்டிக்கல் சென்சார், தரமான சென்சிட்டிவிட்டி மற்றும் சூப்பரான கட்டுப்பாட்டு வசதிகள் ஆகியவை இந்த மவுசின் விசேஷமான அம்சங்களாகும்.
இந்த ஜி400 மவுஸ் யுஎஸ்பி வழியாக ஒரு நிமிடத்தில் 1000 தகவல்களை பரிமாற்றம் செய்கிறது. அதனால் இந்த மவுஸ் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம். அதோடு இந்த மவுஸ் மிக உறுதியாக இருக்கும். இந்த மவுஸ் கைக்கு அடக்கமாக இருப்பதால் இதை சூப்பராக எளிகாக இயக்க முடியும்.
இந்த புதிய மவுஸ் வீடியோ கேம் பிரியர்களுக்காக தயாரிக்கப்பட்டிருப்பதாக லாஜிடெக்கின் இந்தியாவிற்கான மேலாளர் சுப்ரோத் பிஸ்வாஸ் கூறுகிறார். இந்த கேமிங் மவுசை ரூ.2,095க்கு வாங்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications