பப்ஜியை காலி செய்ய வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம்- 10 லட்சம் டவுன்லோடு.!

இந்நிலையில் இந்த கேம்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம். அறிமுகமான 3 நாளில் மட்டும் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது கேம்பிரியர்களுக்கு வித்தியாசமான கேம்மாக உள்ளது.

|

இன்று வரை உலகளவில் பப்ஜி மற்றும் போர்ட் நைட் உள்ளிட்டவை கேம்களில் பிரபலமானவை. உலகம் முழுக்க இந்த கேம்களை ஏராளமானோர் விளையாடி வருகின்றனர்.

பப்ஜியை காலி செய்ய வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம்- 10 லட்சம் டவுன்லோடு.!

இந்நிலையில் இந்த கேம்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம்.

அறிமுகமான 3 நாளில் மட்டும் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது கேம்பிரியர்களுக்கு வித்தியாசமான கேம்மாக உள்ளது.

10 லட்சத்துக்கும் மேல் டவுன்லோடு :

10 லட்சத்துக்கும் மேல் டவுன்லோடு :

அறிமுகம் செய்யப்பட்ட 72 மணி நேரத்தில் (3 நாட்கள்) சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து விளையாடி வருகின்றனர்.

கேம் அறிமுகம் :

கேம் அறிமுகம் :

சர்வதேச கேமிங்க சந்தையில் பிரபல நிறுவனங்களாக இஏ மற்றும் ரிஸ்பான் எண்டெர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேம்மை அறிமுகம் செய்துள்ளது. இது பப்ஜி மற்றும் போர்நைட் கேம்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

கிடைக்கும் வலைதளம்:

கிடைக்கும் வலைதளம்:

தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (பிஎஸ்4) கன்லோல்கள், மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கின்றது. எனினும் பப்ஜி மற்றும் போர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குளதங்களிலும் கிடைக்கின்றது.

பெரும் எதிர்ப்பார்ப்பு:

பெரும் எதிர்ப்பார்ப்பு:

வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது. அபெக்ஸ் லெஜண்ட்ஸ் பப்ஜி போர்நைட் கேம்களை மிஞ்சுமான என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 2018 வரை போர்ட் நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும, கடந்த ஆண்டு செப்டம்பர வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை 2 கோடியாக இருக்கின்றது.

 இயங்குதளங்களில் கிடைக்கும்மா:

இயங்குதளங்களில் கிடைக்கும்மா:

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் முதற்கட்டமாக கேமிங் கன்சோல்களும் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த கேம் பப்ஜி மற்றும் போர்ட்நைட் போன்று ஆண்ட்ராய்டு மற்றம் ஐஓஎஸ் இயங்குளதங்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apex Legends Clocks 10 Million Players in 3 Days : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X