ஸ்மார்ட் போன் கேம்களில் தெறிக்க விடும் இந்தியா.!

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நிலவரப்படி இளைஞர்களும் சிறுவர்களும் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

|

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நிலவரப்படி இளைஞர்களும் சிறுவர்களும் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட் போன் கேம்களில் தெறிக்க விடும் இந்தியா.!

சிறுவர் முதல் பெரியோர் வரை பப்ஜி கேம்கள் உள்ளிட்ட பல்வேறு கேம்களை அதிகமாக விளையாடி வருகின்றனர்.

ஸ்மார்ட் போன்:

ஸ்மார்ட் போன்:

இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஸ்மார்ட் போன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர் என அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

வீடியோ கேம்கள்:

வீடியோ கேம்கள்:

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதில் வீடியோ கேம் ஆப்களையும் டவுன்லோடு செய்து, அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பப்ஜி கேம் அதிகளவில் இந்தியாவில் விளையாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மணி நேரம்:

ஒரு மணி நேரம்:

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கேம் விளையாட நாள்தோறும் இந்தியர்கள் சராசரியாக ஒரு மணி நேரம் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முன்னணி:

இந்தியா முன்னணி:

செல்போன் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், செல்போன் விளையாட்டுகளில் முன்னணியில் உள்ள 5 நாடுகளில் இந்தியாவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வீடியோ கேம்ஸ் நேரம்:

வீடியோ கேம்ஸ் நேரம்:

இந்தியாவில் இரவு 7 மணி தொடங்கி 12 மணிவரை செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவைகளுக்கு 45 நிமிடம்:

மற்றவைகளுக்கு 45 நிமிடம்:

திரைப்படங்கள், சீரியல்கள் ஒளிபரப்பாகும் நெட்பிலிக்ஸ், மற்றும் வீடியோ இணையதளமான யூடியூப் போன்றவற்றில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 45 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Leading to India by smartphone games : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X