ஐபோன் கேம்ஸ் இலவசமா வேணுமா இங்கே வாங்க!!!
ஆப்பிள் ஐபோனின் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை பெற எப்பொழுதும் சில நூறு ரூபாய்களை நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெரும்பாலான அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை நாம் ஆப் ஸ்டோரில் இருந்து பெறலாம்.
பொதுவாக ஐபோன் கேம்ஸ்களுக்கு நாம் ரூ.60 முதல் ரூ.200 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த விலையில் இருக்கும் சில் ஐபோன் கேம்ஸ்கள் இப்பொழுது இலவசமாக விற்பனைக்கு உள்ளன.
இந்த ஐபோன் கேம்ஸ்கள் குறுகிய காலத்திற்க்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும் அதற்க்குள் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்த ஐபோன் கேம்ஸ்களை ஐடியூன்ஸில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள சிலைட்சோவை பாருங்கள்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஐபோன் கேம்ஸ்
சேஜ் பியூஷன்(Sage Fusion)
இதன் ஒரிஜினல் விலை ரூ.183.44 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
டேபுள் டாப் ரேஸிங் (Table Top Racing)
இதன் ஒரிஜினல் விலை ரூ.183.44 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
ஸ்னோ மோட்டோ ரேஸிங் (Snow Moto Racing)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
டார்க்னஸ் ரஷ்(Darkness Rush: Saving Princess)
இதன் ஒரிஜினல் விலை ரூ.246.82 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
விக்கிங்ஸ் vs டிராகன்ஸ்(Vikings vs Dragons)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
சம்மனர் வார்ஸ் (Summoner Wars)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
ஜம்ப்மாஸ்டர் (Jumpmaster)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
ஓவர்லோட்(Overload)
இதன் ஒரிஜினல் விலை ரூ.183.44 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
ஸ்ட்ரென்த் இன் நம்பர்ஸ்(Strength in Numbers)
இதன் ஒரிஜினல் விலை ரூ.123.10 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
டிரான்ஸ்பாம்பர் (Transbomber)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.

ஐபோன் கேம்ஸ்
கேம்பாக்ஸ்1 (Gamebox 1)
இதன் ஒரிஜினல் விலை ரூ60.74 ஆகும்.
இதை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்.


Click it and Unblock the Notifications