Just In
- 1 hr ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 5 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 6 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 7 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- News
ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Movies
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கால் ஆஃப் டூட்டி கேம்: ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி?
பப்ஜி விளையாட்டு பிரியர்கள் முதல் அனைத்து கேமர்களும் கால் ஆஃப் டூட்டி கேத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை. கால் ஆஃப் டூட்டி கேம் இரண்டு தினங்களுக்கு முன்பு, அதன் பீட்டா வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

கால் ஆஃப் டூட்டி மொபைல் கேம்
எந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அதில் எப்படி இந்த கால் ஆஃப் டூட்டி கேம்மை டவுன்லோட் செய்து விளையாடலாம் என்பதைப் பார்க்கலாம். குறைந்த ரேம் உள்ள போன்களில் இந்த கேம் எடுக்குமா? என்பது இன்னும் சோதிக்கப்படவில்லை.
பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா? அப்போ இதை படிங்க!

கால் ஆஃப் டூட்டி பீட்டா டவுன்லோட்
கால் ஆஃப் டூட்டி கேம்மின் பீட்டா வெர்ஷன், குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இருப்பினும் இந்த கேம்மை நீங்கள் விளையாட விரும்பினால் ஆண்ட்ராய்டு போன்களுக்கான Call of Duty Mobile APK ஃபைலை APK மிரர் தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

இந்த கேம்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளையாட இதை செய்யுங்கள்
கால் ஆஃப் டூட்டி கேம்மை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது மிகவும் எளிமையான ஒன்றே. கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் சரியாக பின்பற்றி, நீங்களும் கால் ஆஃப் டூட்டி கேம்மை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளையாடுங்கள்.
கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.!

டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள்
- முதலில் APK மிரர் தளத்திலிருந்து, Call of Duty Mobile APK ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
- அடுத்து LINK இந்த இணைப்பிற்குச் சென்று, ZIP ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடத் தேவையான OBB ஃபைல் இதில் தான் உள்ளது.
- ZIP ஃபைலை டவுன்லோட் செய்தபின், அதை எக்ஸ்ட்ராக்ட் செய்யுங்கள்.
- ZIP ஃபைலை எக்ஸ்ட்ராக்ட் செய்வதற்கு ஏதேனும் பைல் மேனேஜரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- முதல் கட்டத்தில் நீங்கள் டவுன்லோட் செய்த கால் ஆஃப் டூட்டி மொபைல் APK ஃபைலை இப்பொழுது இன்ஸ்டால் செய்யுங்கள்.
- இப்பொழுது உங்கள் ஸ்மார்ட்போனில் கால் ஆஃப் டூட்டி கேம்மை விளையாடலாம்.
- உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் அல்லது கெஸ்ட் மோடு கிளிக் செய்து கேமிற்குள் சென்று விளையாடலாம்.
கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!

முக்கிய பீட்டா வெர்ஷன் குறிப்பு
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது பீட்டா வெர்ஷன் கால் ஆஃப் டூட்டி கேம் தான், எனவே நீங்கள் என்ன லெவெலில் இருந்தாலும் ஒரிஜினல் வெர்ஷன் வெளியிடப்பட்டதும் உங்களின் பீட்டா வெர்ஷன் லெவல்கள் அளிக்கப்பட்டுவிடும். இதை மறக்க வேண்டாம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790