இனி சோனி ப்ளே ஸ்டேஷன் 3ல் ஹாரிபாட்டர் வீடியோ கேம்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஹாரிபாட்டர் விளையாட்டுகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. அதுபோல் சோனியின் ப்ளே ஸ்டேசனும் மிகவும் பிரபலமான ஒன்று. இப்போது ஹாரிபாட்டரின் விளையாட்டுகளும் சோனியின் ப்ளே ஸ்டேசன் 3யும் இணைய இருக்கின்றன. ப்ளே ஸ்டேசன் 3யில் ஹாரிபாட்டர் விளையாட்டுகள் வரவிருக்கின்றன.
ஹாரிபாட்டரின் ஆசிரியரான ஜேகே ராலிங்கோடு இணைந்து சோனி கார்ப்பரேசன் ஒரு புதிய விளையாட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய விளையாட்டிற்கு ஒன்டர்புக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஒன்டர்புக் சோனி ப்ளேஸ்டேசன் 3யில் மாயஜாலம் காட்டவிருக்கிறது. மேலும் இந்த விளையாட்டு ஒரு வழிகாட்டி புத்தகத்துடன் வருகின்றது. அந்த புத்தகத்தின் வாழிகாட்டுதலின்படி விளையாட்டைக் கற்று சூப்பராக இந்த புதிய விளையாட்டை விளையாடலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications