உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
உங்களுக்கு கேம் விளையாடுவது என்றால் பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயம் உங்களது பதில் இதெல்லாம் ஒரு கேள்வியா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு பெரும்பாலானோர் நமக்கு பதில் தருவார்கள்.
அவர்களிடம் Grand Theft Auto(GTA 5) என்ற கேமை பற்றி கேட்டால் நிச்சயம் கேம் பிரியர்களுக்கு இந்த கேமை பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ஆமாங்க உண்மையில் இந்த கேம் அருமையாக தான் இருக்கும் நல்ல ஒரு டைம் பாஸ் தான் இந்த கேம்.
இதன் முந்தைய நான்கு வெர்ஷன்களிலும் இல்லாத ஒன்றை தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் Grand Theft Auto 5 வது வெர்ஷன் உங்களுக்கு தருகிறது நண்பரே.
இது தற்போது வெளிவந்திருக்கும் வெர்ஷன் டிஜிட்டல் வெர்ஷன் ஆகும் எனவே நீங்கள் முந்தைய வெர்ஷன்களை விட இந்த வெர்ஷனை அழகாக மற்றும் சுலபமாக விளையாடலாம் நண்பரே.
மேலும் இதனா் ஆடியோ எபக்ட்ஸ் மற்றும் கிராபிகல் ஆப்ஷன்ஸ் என இந்த மொத்தமாகவே தற்போது சந்தையை கலக்கி வருகிறது எனலாம்.
இதோ அந்த Grand Theft Auto V கேமில் உள்ள முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி பார்போமா இதோ அதன் சிறப்பம்சங்கள் உங்களுக்காக....

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இந்த கேம் Xbox 360 நமற்றும் PlayStation 3 ஆகியவற்றில் விளையாடும்படி தற்போது வெளிவந்துள்ளது.

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இதன் டிஜிட்டல் வெர்சனை ராக் ஸ்டார் கேம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது..

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இதை நீங்கள் விளையாடும் போது ஒருவிதமான நிஜ அனுபவத்தை உணர வித்தியாசமான பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுத்துள்ளனர்..

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இதன் டிஜிட்டல் வெர்ஷன் இதுவரை வெளிவந்த மொத்த கேம்களில் இதுதான் சிறந்தது நண்பரே அந்த அளவுக்கு இதில் நிறைய வேலைபாடுகள் இருக்கிறது..

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இந்த 4 மாதத்திற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது ராக் ஸ்டார் நிறுவனத்தால் இது தாமதமாகியுள்ளது..

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இந்த படத்தை பாருங்கள் இதுதான் டிஜிட்டல் வெர்ஷனின் படம்...

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
இதன் முந்தைய வெர்சன் ஆன 4 அதிகம் வரவேற்கப்படவில்லை ஆனால் இந்த வெர்ஷன் சக்கை போடு போடுகிறது வியாபாரத்தில்...

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
மேலும் ஒலி அமைப்பகள் அதிக தரத்துடன் உள்ளன

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
மேலும் இதன் கிராபிக்ஸ் அமைப்பு மிக அருமையாக உள்ளது..

உலகை கலக்கி கொண்டிருக்கும் கேம்!!!
சரி நீங்க எப்ப இந்த கேம டிரை பண்ண போறீங்க நண்பரே...


Click it and Unblock the Notifications