ஆன்லைன் கேமிங் வருமானத்தில் தெறிக்க விடும் பப்ஜி.!
சண்டை காட்சிகளும் சவால் நிறைந்தாக இருக்கும். மேலும், ஆன்லைன் கேமிங் வருமானத்திலும் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இந்த பப்ஜி நிறுவனம். இதில் ஏராளமான கேம்களும் இருக்கின்றன.
ஆன்லைனில் முன்னணி வீடியோ கேமாக பப்ஜி விளங்குகின்றது. மற்ற நிறுவனங்களை காட்டில் இந்த நிறுவனத்தின் கேம் விளையாட்டு என்பது மிகவும் விறுவிறுப்பாக இருக்கம்.

சண்டை காட்சிகளும் சவால் நிறைந்தாக இருக்கும். மேலும், ஆன்லைன் கேமிங் வருமானத்திலும் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இந்த பப்ஜி நிறுவனம். இதில் ஏராளமான கேம்களும் இருக்கின்றன.

பப்ஜி:
ஆன்லைன் கேமிங்கில் முன்னணியில் இருக்கின்றது பப்ஜி. இந்த வீடியோ கேம்மை உருவாக்கியது சவுத்கொரியா கம்பெனியான ப்ளூகோல்.
ஆன்லைனில் இந்த கேமை ஒன்றும் மேற்பட்டடோர் விளையாட முடியும். இந்த கேம் மைக்ரோ சாப் விண்டோஸ், அபாக்ஸ் ஒன், அன்ட்ராய்டு, ஐஓஎஸ், பிளே ஸ்டேசன் 4 ஆகிய இயங்குதளங்களில் கிடைக்கின்றது. இந்த விளையாட்டு போர்க்களத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

போர்ட் நைட் கேம்:
பப்ஜியை போல ஆன்லைன் கேமிங்கில் தனி முத்திரையை பதித்துள்ளது இந்த போர்ட் நைட் கேம். இந்த ஆன்லைன் வீடியோ கேமும் விறுவிறுப்பாக இருக்கும்

சென்சார் டவர்:
சென்சார் டவர் என்னும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நுண்ணறிவு தரவுகளின் அடிப்படையில், சர்வதேச அளவில் இத்தனை காலம் முதலிடத்தில் இருந்த போர்ட்நைட் கேம் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பப்ஜி முதலிடம் பிடித்துள்ளது.

வருமானம் அதிகம்:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர்ட் நைட் வருமானத்தை விட 43 சதவீதம் அதிக வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது. பப்ஜிக்கு அதிக வருவாய் தரும் டாப் இடங்களில் ஆசியா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. வெறும் 30 சதவீத வருவாய் மட்டுமே அமெரிக்கா தருகிறது.

களை கட்டும் பப்ஜி:
கடந்த மார்ச் 2018ம் ஆண்டு அறிமுகமான பப்ஜி இதுவரையில் மூன்று சீசனை நிறைவு செய்து தற்போது 4வது சீசனில் வெற்றியடைந்து வருகின்றது. புதிய வாகனங்கள், அதிநவீன ஆயுதங்கள் என பப்ஜி சீசன் 4 களைகட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications