Home
Gaming

100 மில்லியன் டவுன்லோடுகளுடன் தெறிக்கவிடும் பப்ஜி.!

சியோர் முதல் பெரியோர் வரை இன்று வரை ஏராளமானோர் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். இத்தகைய விளையாட்டை இன்று வரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கில் பட்டைய கிளப்பு வருகின்றது பப்ஜி கேம்.

இதை இன்று வரை இந்த விளையாட்டு பிடிக்காத யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெளிவாக கூறலாம்.

100 மில்லியன் டவுன்லோடுகளுடன் தெறிக்கவிடும் பப்ஜி.!

சியோர் முதல் பெரியோர் வரை இன்று வரை ஏராளமானோர் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். இத்தகைய விளையாட்டை இன்று வரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

 உலக முழுக்க  பிரபலம்:

உலக முழுக்க பிரபலம்:

கடந்த 2017ம் ஆண்டு விண்டோஸீம், எக்ஸ்பாக்ஸீம் ஒன்னுக்கு முதன் முதலில் வெளியிடப்பட்ட பிறகு, உலக முழுக்க பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கில் பப்ஜி அறிமுகம் செய்யப்பட்டது.

ஓரேத்தில் 100 பேர் போட்டி:

ஓரேத்தில் 100 பேர் போட்டி:

ஓரே நேரத்தில் உலகம் முழுக்க இருக்கும் 100 பேர் இதில் இணையம் மூலம் இந்த விளையாட்டில் இணையலாம், மீதமுள்ள 99 பேர் எதிரியாக இருப்பார்கள். இறுதி வரை களத்தில் இருப்பரே அவரே வெற்றியாளர்.

மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்:

மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்:

இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள விளையாட்டை, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்.

சிங்கப்பூர் தலைமை நிறுவனம்:

சிங்கப்பூர் தலைமை நிறுவனம்:

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு பப்ஜி கார்பொரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இன்று வரை 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த விளையாட்டை பதிவிறக்கும் செய்துள்ளார்.

பரிசுத் தொகை அறிவிப்பு:

பரிசுத் தொகை அறிவிப்பு:

உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, 'பப்ஜி கார்பொரேஷன்', டென்சென்ட் கேம்ஸ்' ஆகியவை இணைந்து ஆறு பிராந்தியங்களை சேர்ந்த 20 அணிகள் தேர்ந்தெடுத்து, 600,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட தனது முதலாவது சர்வதேச போட்டியை கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைக்கு காரணம்:

சாதனைக்கு காரணம்:

இதுவரை மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்-பாக்ஸ், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் போன்ற கேம்களுக்கான பிரத்யேக சாதனங்களில் மட்டுமே சாத்தியமானதாக இருந்த பப்ஜி போன்ற விளையாட்டுகள், தற்போது கேம் பிரியர்களின் கைகளில் தவழும் அலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதன் சாதனைக்கு காரணமாக கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
game game that spells with 100 million downloads : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X