Home
Gaming

இது மாதிரி கேமிங் நீங்கப் பார்த்திருக்க மாட்டீர்கள் மக்களே: ஃபாஸ்ட் லைக் ஃபாக்ஸ்.!

உலகில் ஒரு நிமிடத்திற்கு 3,60,000 பேர் பிறக்கின்றனர். அது போல கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்யப்படும் செயலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் இருக்கிறது.

By Sharath

உலகில் ஒரு நிமிடத்திற்கு 3,60,000 பேர் பிறக்கின்றனர். அது போல கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்யப்படும் செயலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் இருக்கிறது.

கூகுள் இல் கடந்த ஆண்டு 2017 இல் மட்டும் 3.5 மில்லியன் பயன்பாடுகள் வெளியிடப்பட்டன. ஒரு நிமிடத்திற்கு 3,42,000 செயலில் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஃபாஸ்ட் லைக் க ஃபாக்ஸ்(Fast Like a Fox)"

அப்படிப் பல செயலிகளுக்கு நடுவில் கூகுள் ஸ்டோர் இல் ஒரு தனித்துவமிக்க அட்டகாசமான கேம் ஆக விளங்குகிறது "ஃபாஸ்ட் லைக் க ஃபாக்ஸ்(Fast Like a Fox)". இந்த புதிய கேம் டேப்பிங் கண்ட்ரோல்(Tapping control) முறைப் படி விளையாடக்கூடிய கேம் ஆகும். உண்மையிலே அவர்களுடைய புதிய முயற்சியைப் பாராட்டியே ஆகா வேண்டும்.

கோல்டன் நரி பழங்குடியினரின் பொக்கிஷம்

கோல்டன் நரி பழங்குடியினரின் பொக்கிஷம்

இந்த விளையாட்டு இல் கோல்டன் நரி பழங்குடியினரின் பொக்கிஷங்களை மினியான்ஸ் திருடிச் சென்றுவிடுகிறது. நீங்கள் அவர்களைச் சரியான உரிமையாளர்களுக்குத் திருப்பித் கொடுக்க உங்கள் கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுப்பீர்கள். உங்களுக்கு மூன்று கதாப்பாத்திரங்களாக விளையாட இந்த கேம் அனுமதிக்கிறது. நீங்கள் நரியாக அல்லது சேவலாக அல்லது கோல்டன் நரியாக உருமாறி விளையாடலாம்.

ஸ்மார்ட்போன் பின்புறத்தைத் தட்டுங்கள்

ஸ்மார்ட்போன் பின்புறத்தைத் தட்டுங்கள்

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இன் பின்புறத்தைத் தட்டுவதன் மூலம்,உங்கள் நரியைக் கட்டுப்படுத்தப்படுத்த முடிகிறது. உற்சாகமான மற்றும் சவாலான உலகங்களிலிருந்தும் பயணம் செய்வதன் மூலம் பனி மூடிய பள்ளத்தாக்குகள், மலை உச்சிகள், நெருப்பு குகைகள் மற்றும் நகர நெடுஞ்சாலைகள் வழியாக நீங்கள் பயணம் செய்யும் வகையில் 9 வேறுபட்ட நிலைகளோடு இந்த கேம் வந்துள்ளது.

 டவுன்லோட் செய்யுங்கள்

டவுன்லோட் செய்யுங்கள்

நீங்கள் விளையாடுகையில் அனைத்து நாணயங்கள், மரகதங்கள் மற்றும் வைரங்களைச் சேகரிக்க வேண்டும். அதே நேரத்தில் சிறந்த மதிப்பெண்களை அடைவதற்கு நேரப் பதிவுகளை உடைக்க முயற்சிக்க வேண்டும். உங்களுக்குத் திறமை இருக்கிறது என்றால், இறுதி ரன் சவாலை நீங்கள் வெல்ல, விசேஷ சக்திகளுடைய இரகசிய கதாப்பாத்திரத்தை அன்லாக் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விரல்களை வேகமாகத் தட்டி, நரியை வேகமாக ஓடவைப்பது மட்டும் தான். எப்படித் தட்டினால் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

இப்பொழுதே உங்கள் iOS அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு இந்த கேம் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Fast Like a Fox for iOS and Android : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X