Home
Gaming

பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.!

சமூக வலைதளமான பேஸ்புக் ஏஆர் கேம்ஸ்களை வீடியோ சாட்டிங் முறையில் விளையாட இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த வீடியோ சாட்டிங் முறையில் விளையாடும் போதும் நிதமானமான முறையில் விளையாடலாம்.

By Rajivganth Gurusamy

சமூக வலைதளமான பேஸ்புக் ஏஆர் கேம்ஸ்களை வீடியோ சாட்டிங் முறையில் விளையாட இன்று அறிமுகம் செய்துள்ளது.

 பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.!

இந்த வீடியோ சாட்டிங் முறையில் விளையாடும் போதும் நிதமானமான முறையில் விளையாடலாம்.

6 பேருடன் வீடியோ சாட்டிங்:

6 பேருடன் வீடியோ சாட்டிங்:

ஆறு பேருடன் வீடியோ சாட்டிங்க முறையில் இந்த ஏர்ஆர் கேம்களை விளையாட முடியும். இந்த விளையாட்டி நிஜமானதது போலவே உணர முடியும். மெசஞ்சரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இந்த விளையாட்டின் மூலம் சவால் விடலாம். அவர்கள் எத்தனை நேரம் சிரிக்காமல் இருக்கின்றனர். என்பதை பார்க்கவும். விண்வெளி அதிரடி போர் விளையாட்டு ( ஆஸ்ட்ராய்டு அட்டாக்) போன்றவைகளை அனுபவிக்க முடியும்.

 பீச் பம்ப்:

பீச் பம்ப்:

இந்த ஏர்ஆர் கேம்ஸ்கள் தற்போது துவங்கம் தான். விரைவில் பல்வேறு விளையாட்டுகளும் சுவாரஸ்சியங்களும் கொண்டு வரப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பந்தை பின்னால் பாஸ் செய்யும் பீச் பம்ப் மற்றும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு என்று இரண்டு விளையாட்டுகள் இருக்கிறது.

அப்டேட் செய்ய வேண்டும்:

அப்டேட் செய்ய வேண்டும்:

புதிய கேமிங் அனுபவத்தை பெற அப்டேட் செய்யப்பட்ட மெசஞ்சர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்களுக்கு விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகான க்ளிக் செய்ய வேண்டும். இந்த திரையில் ஐகான் மேல் வலது புறமாக காணப்படும்.

 தேர்வு செய்ய வேண்டும்:

தேர்வு செய்ய வேண்டும்:

ஸ்டார்ட் பட்டனை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிபிகேஷன் அனுப்படும். புதிய அனுபவங்களை ஏஆர் ஸ்டூடிஅயோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook, Messenger, AR Games, Smartphone, technology, India, பேஸ்புக், ஏஆர் கேம்ஸ், மெசஞ்சர், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X