Home
Gaming

பன்முக வசதிகளுடன் கொண்ட புதிய வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
பன்முக வசதிகளுடன் கொண்ட புதிய வீடியோ கேம் சாதனம்!

சிஎம் ஸ்டார்ம் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய வீடியோ விளையாட்டு சாதனத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்திறக்கு ஸ்ட்ரைக்கர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகவும் உறுதியாக இருக்கும் இந்த ஸ்ட்ரைக்கர் சாதனத்தை வைப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த சாதனத்தை எளிதாக துசு தாக்காது. மற்றும் இதில் ஒரு பேன் கண்ட்ரோலர் மற்றும் எஸ்எஸ்டி ட்ரைவ் டோக் போன்றவை உள்ளன. இதன் மூலம் இந்த சாதனத்தில் எச்டிடி அல்லது எஸ்எஸ்டி போன்றவற்றை ப்ளக் செய்ய முடியும்.

மேலும் இந்த கேமிங் சாதனம் யுஎஸ்பி, இ-சட்டா மற்றும் முகப்பு ஆடியோ கண்ட்ரோல்கள் போன்றவற்றுடன் வருகிறது. இந்த முழு மாடுலர் எச்டிஎச்டி விளையாட்டு பெட்டி பன்முகத் தன்மை கொண்டது. இதில் இருக்கும் 2 மாடுலர் பெட்டிகள் 4 எச்டிடிகளையும் மற்றும் 120எம்எம் ஃபேனையும் கொண்டிருக்கும்.

இந்த சிஎம் ஸ்டார்ம் ஸ்டரைக்கர் பெட்டி 9 எக்ஸ்பான்சன் ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளது. இவை எஸ்எல்ஐ அல்லது க்ராஸ்பையரில் உள்ள மல்டி ஜிபியுக்களை சப்போர்ட் செய்யும்.

இந்த கேமிங் சாதனம் ரூ.14,500க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த பெட்டியை அக்ரோ என்ஜினியரிங் கம்பெனி விற்பனை செய்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X