Just In
- 2 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 3 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 3 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 4 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
நடிகர் ரஜினியின் போட்டோ, பெயரை பயன்படுத்த தடை.. மீறினால் குற்ற நடவடிக்கை.. அறிவிப்பின் பரபர பின்னணி
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Movies
பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கு சே குவேரா பற்றி தெரியுமா? அவரது படம் போட்ட டி.ஷர்ட்களை நாம் அணிந்திருக்கின்றோம், ஆனால் அவரை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
தெரியவில்லை என்றால் இதோ அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று - ஜூன் 14: சே குவேரா பிறந்தநாள். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...
அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே'.
"கோழையே, சுடு! நீ சுடுவது'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.
சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவிமுடியாத தலைமயிர்,பயணித் து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.
இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்" என சவாலிட்டார்.
'அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.
இதோ அவரை பற்றி சில குறிப்புகள்...
Click Here For New Smartphones Gallery

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
சே வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது. கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின்புரட்சியால் தான்.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள்.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் என்ற 'சே' மரணத்தை கண்டு அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களி ன் ஆயுட்காலம் மிகக்குறைவே, அவர்களது மரணமும் மர்மமானதே.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படு கின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப் போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
மாவீரம் என்பது வீரத்தால்முடிசூடப்படுவதல்ல, எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது என கருதினார் சே.
சே.குவேராவின் கூகுள் அப்ள்கேஷனுக்கு இங்கெ கிளிக் செய்யவும்

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காகவே பாய்ந்தது.

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது.

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்னதெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள், நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே!

சே.குவேரா பிறந்தநாள் ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470