இந்தியாவில் வாங்கச்சிறந்த டாப் 4 கேம்பேட்ஸ்.!

Written By:

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் தற்போது தரமான விளையாட்டு வசதி வந்துவிட்டது. மேலும் ஸ்மார்ட்போனில் கன்சோல் சிறந்த விளையாட்டு அனுபவத்தை தருகிறது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது கேம்பேட்ஸ் வாங்கிப் பயன்படத்துகின்றனர். மேலும் இந்த வகையான கேம்பேட்ஸ்-ஐ ஆன்லைனில் மிக எளிமையாக வாங்க முடியும்.

இந்தியாவில் வாங்கச்சிறந்த டாப் 4 கேம்பேட்ஸ்.!

ஆன்லைனில் பல்வேறு கேம் ஆப்ஸ்கள் உள்ளன அதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, பின்பு கேம்பேட்ஸ் போன்றவற்றை இணைத்து மிக அருமையாக விளையாடலாம். இந்த சாதனத்தை இணைப்பதன் மூலம் பல்வேறு நண்மைகள் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 அம்கெட்டே எவோ கேம்பேட் புரோ 2:

அம்கெட்டே எவோ கேம்பேட் புரோ 2:

இந்த கேம்பேட் விளையாட்டின் மீது துல்லியமான கட்டுப்பாட்டைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறது, இவை 400க்கும் மேற்ப்பட்ட விளையாட்டுகளுக்கு அருமையாக பயன்படுத்த முடியும். இந்த சாதனம் வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது.

அமிகோ 7 இன்1 கேம்பேட்:

அமிகோ 7 இன்1 கேம்பேட்:

350எம்ஏச் பில்ட்-இன் ரிச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரியுடன் வெளிவருகிறது இந்த அமிகோ 7 இன்1 கேம்பேட். இவற்றில் ஆட்டோ மற்றும் டர்போ சிறப்பு செயல்பாடு இணைந்துள்ளது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களை ஆதரிக்கிறது. இவற்றை அமேசான் வலைதளத்தில் வாங்கமுடியும்.

மொபைல்கியர் வயர்லெஸ் ப்ளூடூத் மொபைல் கேம்ஸ்பேட்:

மொபைல்கியர் வயர்லெஸ் ப்ளூடூத் மொபைல் கேம்ஸ்பேட்:

ஐபாட் ஃ ஐபோன், அத்துடன் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கேம்பேட் செயல்படுகிறது, 300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. புளுடூத் 3.0 வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் செயல்பாட்டில் இருந்து 6-8 மீட்டர் பரவலான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்த கேம்பேட் சாதனம்.

அம்கெட்டே எவோ கேம்பேட் வயர்டு:

அம்கெட்டே எவோ கேம்பேட் வயர்டு:

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் இந்தகேம்பாட்-ஐ பயன்படுத்துகின்றனர், இது இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அம்கெட்டே எவோ கேம்பேட் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் இவை செயல்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Best gamepads for smartphones you can buy in India now : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot