Home
Gaming

கேம் லாப்ட் வழங்கும் புதிய வீடியோ கேம்கள்!

By Karthikeyan
கேம் லாப்ட் வழங்கும் புதிய வீடியோ கேம்கள்!

மொபைல் இயங்கு தளங்களில் இயங்கும் கேம்களை தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் கேம்லாப்ட் நிறுவனம் புதிய கேம்களை களமிறக்க இருக்கிறது. அதன் மூலம் கேமிங் பிரியர்கள் ஆனந்தம் அடைவர் என நம்பலாம்.

இந்த கேம்லாப்ட் அறிமுகம் செய்யும் முதல் கேம் அஸ்பால்ட் 7 ஆகும். இது நீண்ட நேரம் மொபைலில் இயங்கக்கூடிய கேம் ஆகும். இந்த கேம் சாம்சங் கேலக்ஸி III அறிவிக்கப்பட்ட போது அறிவிக்கப்பட்டது. இந்த கேம் உயர்தர மொபைல்களில் இயங்கக்கூடியது.

இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல் இந்த கேம் எப்போது வரும் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரசிகர்களைப் பரவசப்படுத்த வந்துவிடும் என்று நம்பலாம்.

அடுத்ததாக வரும் கேம் மென் இன் ப்ளாக் 3 ஆகும். இந்த கேம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்கு தளம் கொண்ட மொபைல்களில் மட்டுமே இயங்கும். இந்த கேம் இந்த மே மாதம் 17ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X