அஞ்சான் ரேஸ் வார்ஸ் - ஒரு பார்வை

Written By:

இந்த காலத்துல ஒரு படத்தை எடுக்கிறதை விட அந்த படத்தை விளம்பரப்படுத்த நிறைய செலவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்கனு தான் சொல்லனும். படத்தை மட்டும் எடுக்காம கூடவே அத விளம்பரப்படுத்த தனியா கேமையும் ரிலீஸ் பன்றாங்க. அந்த வரிசையில சூர்யா பிறந்த நாளைக்கு வெளியான 'அஞ்சான் ரேஸ் வார்ஸ்' கேமை பத்தி தான் இப்ப பார்க்க போறோம்.

சாட்டிங் முதல் சண்டை வரை

அஞ்சான் ரேஸ் வார்ஸ் பேருக்கு ஏத்தா மாதிரி ரேஸ் கேம் தான், ரேசிங் பிடிச்சவங்களுக்காக வடிவமைத்த கேம்னு இதை நினைச்சா அது என் தப்பில்லை, ஏன்னா இது படத்தோட கதையையும் குறிப்பிடலாம். சரி இப்ப கேமோட வழிமுறைகளை பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சூர்யாவின் தோற்றம்

#1

நிஜத்தை போலவே பொம்மை வடிவத்துலயும் சூர்யா அழகாவே இருக்கார், அவர் கையில இருக்கும் துப்பாக்கிய பயன்படுத்தி எதிரிகளை சுட்டு வீழ்த்தலாம்

முடிவில்லா பயனம்

#2

டிராபிக் மற்றும் தடைகளை கடந்து வேகமா பயணிக்கனும் இதற்கு முடிவே கிடையாது

மொத்த கார்கள்

#3

நீங்க மொத்தம் 4 கார்கள் வரை அன்லாக் பன்னலாம், அதோட அன்லாக் செய்த கார்கள்ல கூடுதல் வேகத்தையும் கூட்டிக்கலாம்

ரேஸ் வார்ஸ் நோக்கம்

#4

எதிரி கார்களை இடித்து, உடைக்கிறது தான் அஞ்சான் ரேஸ் வார்ஸ் கேம்

கேம் வடிவமைப்பு

#5

கார்களோட வடிவமைப்பு நிஜத்தை போலவே காட்சியளிக்கிறதோட, அது பயனிக்கும் இடங்களும் பார்க்க பிரம்மிப்பாக தான் இருக்கு

ரேஸ் வார்ஸ் அனுபவம்

#6

கேமோட வடிவமைப்பு, 3டி கிராபிக்ஸ், என அஞ்சான் ரேஸ் வார்ஸ் நமக்கு சினிமா பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்குனு தான் சொல்லனும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot