ஆங்கிரி பேர்ட்ஸ் ஹிக்கி கேமை வெளியிடும் ரோவியோ!

சமீபத்தில் அமேஸிங் அலெக்ஸ் என்ற கேமையும் உருவாக்கிய இந்த ரோவியோ நிறுவனம், இப்போது அடுத்ததாக இன்னும் ஒரு புதிய கேமையும் வழங்கும்.
100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு, கேம் உலகத்தில் பெரிய சாதனயை படைத்துள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ். இதை தொடர்ந்து அதே ஆங்கிரி பேர்ட்ஸ் கேமை ஒரு புதிய கோணத்தில் உருவாக்கி உள்ளதால், கேம் பிரியர்களை இந்த விளையாட்டு பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியாசமான முறையில் இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் ஹிக்கி கேம் இருக்கும் என்பதால் அனைவரின் ஆர்வத்தினையும் நிச்சயம் ஈர்க்கும். கொஞ்சம் பொருத்திருந்தால் இந்த புதிய கேமை கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் எளிதாக பயன்படுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications