Home
Gaming

மர வேலைப்பாடுகளுடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
மர வேலைப்பாடுகளுடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

வீடியோகேம் உலகிற்கு மேலும் ஒரு புதிய கேமிங் சாதனம் வந்திருக்கிறது. இந்த புதிய என்இஎஸ் விளையாட்டு சாதனம் மரத்தால் செய்யப்பட்டு பல வண்ணங்களில் வருகிறது.

இந்த வீடியோகேம் விளையாட்டு சாதனம் பார்ப்பதற்கு மிக அட்டகாசமாக உள்ளது. மேலும் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த என்இஎஸ் காபி மேசை விளையாட்டு சாதனம் எல்லாவிதமான விளையாட்டுகளையும் வழங்கும். மேலும் இது 4 மாடல்களில் வருகிறது. வீடியோகேம் பிரியர்களின் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விளையாட்டு சாதனம் யுஎஸ்பி வசதி கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் பட்டன்கள் பெரியதாக உள்ளன. இதன் மேல் பகுதியில் இருக்கும் கண்ணாடியை அகற்ற முடியும்.

இதன் பட்டன்கள் மிகப் பெரியாதக இருப்பதால் இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும். மேலும் இதில் ஏராளமாக விளையாட்டுகளை விளையாட முடியும்.

இந்த விளையாட்டு சாதனத்தில் அகற்றக்கூடிய கண்ணாடியும் உள்ளதால் இதில் விளையாடத போது இதை ஒரு காபி மேசையாகவும் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய சாதனத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதில் குழுவாகவும் விளையாட முடியும். இந்த விளையாட்டு சாதனத்தின் விலை ரூ.1,60,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X